FATHER’S DAY ஸ்பெஷல் உங்கள் அப்பாவுக்கு கொடுத்து அசத்துங்கள் சூப்பர் கிஃப்ட் .

Father’s Day அப்பாக்கள்  தினம் அமேசான் இந்திய வழங்குகிறது  உங்கள் அப்பக்கனா சிறந்த டீல்ஸ்., நீங்கள் இந்த Father’s Day  தினத்தில்  உங்கள் அப்பாவுக்காக   கிஃப்ட்   வாங்கி தர வேண்டும்  என காத்து கொண்டிருக்கிர்களா  இதோ அமேசான்  கொண்டுவந்துள்ளது  உங்கள  அப்பாவை மகிழவைக்கும்  அளவிலான  சூப்பர்  கிஃப்ட்  மேலும் இந்த ஆபரின் கீழ் ஸ்பீக்கர், ஹெட்செட்  என பல பொருட்களை வாங்கி அசத்தலாம்  மேலும் அமேசான் நிறுவனம்  #DeliverTheLove என்ற ஹெஸ் டேக் பயன்படுத்துகிறது.

mobaile மற்றும் எக்ஸசரீஸ் 

டீல்ஸ் யில் யில்  நீங்கள்  மரோபைல் மற்றும்  எக்ஸசரீஸ்ல்  மிக சிறந்த  ஆபர்களை வழங்குகிறது   ஆபரின்  கீழ் உங்களின் அப்பாவுக்கு புதிய மொபைல்  போனை பரிசாக  கொடுக்க முடியும். இன்றைய  டில்ஸில்  ரெட்மி, சாம்சங்  மற்றும் ரியல்மீ  போன்ற போன்களுக்கு  மிக சிறந்த டீல்ஸ்  வழங்ககுகிறது இங்கு பார்க்கலாம்.

Home Entertainment (வீட்டு  பொழுதுபோக்கு )

ஸ்மார்ட்போன்கள் மட்டுமில்லாமல்  நீங்கள் உங்கள் வீட்டுக்கு புதிய டிவி  அல்லது சவுண்ட் பார்  வாங்க விரும்பினால், இது உங்களுக்கு மிகவும் நல்ல வாய்ப்பாக  இருக்கும். உங்கள்  வீட்டுக்கு  ஒரு புதிய  டிவி வாங்க  இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.மற்றும் இதில்  ஹோம்  தியேட்டர்  போன்றவையும் இதில் அடங்கியுள்ளது இங்கே பார்க்கலாம்.

ஸ்பீக்கர்கள்  மற்றும் பிட்னஸ் பேண்ட் 

உங்களின் அப்பா ஒரு ம்யூசிக் பிரியராக இருந்தால்,நீங்கள் அவர்களுக்கு ஸ்பீக்கர் ,இயர்போன் போன்றவையை கிப்ட்  ஆக  கொடுக்கலாம். இதை தவிர  அமேசானில் பிட்னஸ் பேண்டிலும்  நல்ல  ஆபர்  வழங்குகிறது இங்கே பார்க்கலாம்.

போட்டோகிராபி 

உங்கள் அப்பாவுக்கு  போட்டோகிராபியில் மிகவும் ஆர்வம் உள்ளவர்  என்றால், கேமரா ட்ரைபாட்  போன்றவை  ஒரு நல்ல விருப்பமாக இருக்கலாம்.இதை தவிர உங்கள் அப்பாவுக்கு ஒரு டிஜிட்டல் கேமரா வாங்கி  கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், இந்த டீல்ஸ் பார்க்கலாம்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :