Digit Zero 1 Awards வருட பாரம்பரியத்துடன், விருதுகள் டெக்னாலஜியின் பார்பம்ன்ஸ்அடிபடையின் கீழ் விருதுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தங்கள் பார்வையாளர்களுக்காக பர்போமான்ஸ் சார்ந்த போருட்களை உருவாக்கி அறிமுகப்படுத்துவதில் பல வருட ஆராய்ச்சியில் ஈடுபட்டதற்காக டிஜிட் பிராண்டுகளுக்கு அவார்ட் அளிக்கிறது. அனைத்து பொருட்களுக்கும் கடுமையான மற்றும் சைடிபிக் டெஸ்டிங் பர்போமான்ஸ் கடந்து, அதே பிரிவில் உள்ள போட்டியாளர் பிராண்டுகளுடன் போட்டியிடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.இங்கு நாங்கள் இந்த வெற்றியாளரை ஸ்கோர் அடிபடையின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது இங்கு மேலும் 1௦௦க்கு மேற்பட்ட சோதனைக்கு பிறகு இந்த டிஜிட் அவார்ட் வழங்கப்படுகிறது .
வயர்லஸ் ஹெட்போன்-Sonos Ace டெஸ்க்டாப் ப்ரோசெசர் -AMD Ryzen 7 9800X3D Most Innovative Audio Product-JBL Tour One M2 Most Reliable Recommerce Brand-Budli
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.