உங்களை குளு குளு என வைக்க TATA நிறுவனத்தின் பெஸ்ட் Portable AC கம்மி விலையில் எங்கு வாங்கலாம் பாருங்க

HIGHLIGHTS

உங்கள் வீட்டில் எந்த ஒரு சேதாரமும் இல்லாமல் AC வைக்க நினைத்தால் Portable AC சிறப்பனதாக இருக்கும்

Tata நிறுவனம் Portable AC கொண்டு வந்தது இந்த AC அதன் Croma வெப்சைட்டின் மூலமே வாங்கலாம்

இந்த AC யின் பெயர் Croma 1.5 Ton Portable AC ஆகும்

உங்கள் வீட்டில் எந்த ஒரு சேதாரமும் இல்லாமல் AC வைக்க நினைத்தால் Portable AC சிறப்பனதாக இருக்கும் ஈன என்றால் window AC மற்றும் ஸ்ப்ளிட் AC வாங்கினால் இன்ஸ்டலேஷன் பிரச்சனை இருக்கும் இதன் காரணமாக வாடகை வீட்டுக்காரர் மற்றும் ஹோஸ்டலில் இருப்பவர்களுக்காக Tata நிறுவனம் Portable AC கொண்டு வந்தது இந்த AC அதன் Croma வெப்சைட்டின் மூலமே வாங்கலாம் மேலும் இந்த AC யின் பெயர் Croma 1.5 Ton Portable AC ஆகும் மேலும் இந்த Portable AC யின் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.

Croma 1.5 Ton Portable AC விலை தகவல்

Croma 1.5 Ton Portable AC (1)

இந்த 15 டன் கொண்ட போர்ட்டபிள் AC க்ரோமாவில் ரூ,44,590க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் ICICI, HDFC, SBI, AXIS பேங்க் கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,1500 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர நீங்கள் UPI மூலம் பணம் ட்ரேன்ஸ்செக்ஷன் செய்தாலும் ரூ,1500 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம். அதன் பிறகு இதை வெறும் ரூ,43,090க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பல ஆபர் நன்மையை பெறலாம்.

Croma 1.5 Ton Portable AC

Croma 1.5 Ton Portable AC

Croma 1.5 Ton Portable AC பெயருக்கு ஏற்றாற்போல், இது எடுத்துச் செல்லக்கூடியது. அதாவது, இதைப் பொருத்துவதற்கு உங்கள் சுவரில் ஓட்டை வேண்டியதில்லை. இது ஒரு காப்பர் கண்டேன்சர் வருவதால், உங்களுக்கு மிகச்சிறந்த கூலிங் கிடைக்கும்.

இந்த ஏசியின் அடிப்பகுதியில் சக்கரங்கள் இருப்பதால், இதை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக நகர்த்தலாம். இருப்பினும், இதை நகர்த்துவதற்கு முன், அதன் வெளிப்புற அமைப்புகளை நீங்கள் சரிபார்க்க வேண்டும்.

இதையும் படிங்க அடேங்கப்பா LG TV பிரியர்களுக்கு இது ஜாக்பாட் ஆபர், Dolby Atmos,AI சப்போர்டுடன் வரும் இந்த டிவி வாங்கலாம் பாதி விலைக்கு

டாட்டாவின் இந்த Croma 1.5 Ton Portable AC அம்சத்தை பற்றி பேசினால் இது 1.5-ton கூலிங் கெப்பாசிட்டி வழங்குகிறது, இதனுடன் இதில் காப்பர் கண்டேன்ஷர் 5275 வாட்ஸ் வழங்குகிறது இதனுடன் இதில் 5 ஸ்டார் எனர்ஜி ரேட்டிங் உடன் 170 sq. ft வரை அதாவது 18-20 km வரை சிறைந்த பர்போமான்ஸ் வழங்குகிறது

முக்கிய அம்சங்கள்

  • 1.5 டன் போர்ட்டபிள் ஏசி
  • காப்பர் கண்டேன்ஷர்
  • 1 ஆண்டு முழுமையான வாராண்டி, 5 ஆண்டுகள் கம்ப்ரசர் வாராண்டி
  • 170 சதுர அடி வரையிலான ரூம்களுக்கு
  • பவர் கன்சம்ப்ஷன் : 2300 வாட்
  • ரெப்ரஜிரெட் : R410a
  • செல்ப் பரிசோதனை, ஸ்லீப் மோட்
Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :