ChatGPT
OpenAI அதன் GPT-5 லேட்டஸ்ட் மற்றும் அட்வான்ஸ் ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் மாடல் அறிமுகம் செய்தது மேலும் நிறுவனம் ChatGPTஅனைவரும் இலவசமாக பயன்படுத்த முடியும் மேலும் இந்த OpenAI இந்த மாடல் ஸ்மார்ட்டாக, பாஸ்டாக மேலும் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமையும் இது ரைட்டிங்,கோடிங் மற்றும் ஹெல்த் கேர் போன்ற தகவலை வழங்கும் என செம் ஆல்ட்மேன் (Sam Altman) கூறினார்.
GPT-5 என்பது மனிதர்களை விட சிறப்பாகச் செயல்படக்கூடிய ஒரு சுய-இயக்க அமைப்பு என்று சாம் ஆல்ட்மேன் விவரித்துள்ளார், குறிப்பாக பொருளாதார ரீதியாக முக்கியமான பணிகளில். அதாவது, இந்த மாதிரி மனிதர்களுடன் போட்டியிடுவது மட்டுமல்லாமல், பல சந்தர்ப்பங்களில் அவர்களை மிஞ்சும் திறனையும் கொண்டுள்ளது.
OpenAI யின் GPT-5 உடன் இரண்டு வேரியண்டில் அறிமுகம் செய்தது.
GPT-5 மற்றும் GPT-5-mini அனைத்து இலவச மற்றும் Plus பயனர்களுக்கு கிடைக்கிறது, அதுவே Pro திட்டத்தில் அதிகமான நன்மையை வழங்குகிறது, GPT-5 Pro மற்றும் Thinking Model: $200 மாதந்திரம் இருக்கிறது.
மேலும் தொழில்முறை பயனர்கள் பழைய பதிப்பிற்கு மாறலாம், இது ஆராய்ச்சி அல்லது ஒப்பீட்டு பணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இதையும் படிங்க AI Traffic Signal: சென்னையில் முதல் முறையாக AI ட்ராபிக் சிக்னல் இனி ட்ராபிக் பிரச்சனை இருக்காது
இதை தவிர கூடுதலாக Gmail, Google Calendar மற்றும் Google Contacts ஆகியவை ChatGPT மூலம் லிங்க் செய்தால் நமக்கு தேவைப்படும்போது அதை பெற முடியும் மேலும் இது பாதுகப்பனதாக இருக்கும் இருக்கும் இதற்க்கு எது பிக்சட் டைமிங் இல்லை.
இதற்கு, chat.openai.com க்குச் செல்லவும். பின்னர் உங்கள் கணக்கில் உள்நுழையவும். இதற்குப் பிறகு, ஏதேனும் கேள்வியைக் கேளுங்கள், GPT-5 தானாகவே செயல்படுத்தப்பட்டு பதிலளிக்கும். இதற்கு கூடுதல் அமைப்பு எதுவும் தேவையில்லை.