Bhogi 2026:போகி பண்டிகை எப்பொழுது எந்த நேரத்தில் கொண்டாடலாம்

Updated on 13-Jan-2026

Bhogi 2026: பொங்கல் பண்டிகை முன்னே கொண்டாடுவது தான் போகி பண்டிகை இந்த நாளில் தங்கள் வீட்டை சுத்தம் செய்து பழையதை தீயில் இட்டு கொண்டுவார்கள் இதன் அர்த்தம் நம் வீட்டை மட்டும் சுத்தம் செய்வதல்ல நம் மனதையும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் நம் மனதில் இருக்கும் the இல்லாத குப்பைகள், போட்டி பொறமை மற்றும் தீமையை தீயில் இட்டு புதிய நல்ல எண்ணங்களை கொண்டிருக்க வேண்டும் தை பிறந்தால் வழி பிறக்கும்” என தைத் திருநாளை சிறப்பித்து சொல்வதை போல், “பழைய கழிதலும், புதியன புகுதலும்” என்பது போகிப் பண்டிகையை பற்றிய சொல் வழக்காகும். அதாவது போகி பண்டிகை அன்று வீட்டை சுத்தம் செய்து, பூஜை பொருட்களை சுத்தம் செய்து, பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு தயாராகும் நாளாகும். மேலும் இந்த ஆண்டு போகி பண்டிகை எந்த நாள் மற்றும் என்ன நேரத்தில் கொண்டாடலாம் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.

Bhogi 2026:தேதி மற்றும் முகுர்த்தம்

  • மகர சங்கராந்தி அன்று புதன்கிழமை ஜனவரி 14, 2026 கொண்டாடப்படும்
  • இதை கொண்டா நல்ல நேரம் என்ன ஜனவரி 14 அன்று காலை 9:3௦ முதல் இருக்கும்.

Bhogi பண்டிகை கொண்டாட காரணம் என்ன?

தமிழ் மாதமான மார்கழி மாதத்தின் கடைசி நாளான ஜனவரி 14 ஆம் தேதி போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மகாராஷ்டிராவில், மழைக் கடவுளான இந்திரன் நல்ல அறுவடையை உறுதி செய்ததற்காக அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக இது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த பண்டிகை மகர சங்கராந்திக்கு சுத்திகரிப்பு, அப்டேட் மற்றும் நாளாகவும் செயல்படுகிறது.

இந்த போகி பண்டிகை பழையதை மறந்து மற்றும் புதியதை வரவேற்கும் விதமாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது, மக்கள் பயன்படுத்தப்படாத அல்லது தேவையற்ற பொருட்களை நெருப்பில் எரித்து அப்புறப்படுத்துகிறார்கள், இது அவர்களின் வாழ்க்கையிலிருந்து எதிர்மறையை நீக்குவதைக் குறிக்கிறது.

போகி பண்டிகை புறங்களின் படி பார்த்தல் இது பண்டைய களத்தின் இந்திர தேவனுக்கு நன்றி செலுத்து விதமாக இந்த பண்டிகையை கொண்டாப்படுகிறது இந்த நாளன்று மக்கள் அதிகாலையில் எழுந்து வீட்டை சுத்தம் செய்து தேவையற்ற போர்ட்களை தீயிட்டும மற்றும் வீட்டிற்க்கு வர்ணம் பூசி மாவிலை மற்றும் வேப்பிலை போன்ற தேர்ந்களால் அலங்கரிப்பார்கள்

இதையும் படிங்க :IRCTC புதிய ரூல் பொங்கலுக்கு ஊருக்கு போக இருக்கும் மக்களே தெருஞ்சிகொங்க ரயில் டிக்கெட் புக்கிங் நேரம் மாற்றம்

கிராம புறங்களில் காப்பு கட்டி வழிபாடுதல்

கிராமப்புறங்களில் ‘காப்புக் கட்டுதல்’ ஒரு முக்கிய நிகழ்வாகும். வேப்பிலை, ஆவாரம்பூ மற்றும் பூலப்பூ ஆகியவற்றை இணைத்துக் காப்பு கட்டி, வீட்டின் மேல் கூரைகளில் சொருகி வைப்பார்கள். இது கிருமிநாசினியாகவும், தீய சக்திகள் அண்டாமல் பாதுகாக்கும் மங்கலப் பொருளாகவும் கருதப்படுகிறது. இந்நாளில் சிறுவர்கள் ‘போகி கொட்டு’ அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :