இந்த Portable AC இருந்தால் உங்கள் வீட்டில் ஆணி அடிக்கும் நோ டென்ஷன் மோசமான க்ளைமட்டுக்கு பெஸ்ட்

தற்பொழுது இருக்கும் வானிலை நினைத்தால் தற்பொழுது மிகவும் குழப்பமாக தான் இருக்கிறது திடீர் என மழை திடீர் என வெயில் ஈரப்பதம் அதிகம் இருக்கும் காரணத்தால் புழுக்கம் அதிகம் இருக்கிறது ஆனால் இப்படி பட்ட சூழ்நிலையில் AC இல்லாமல் வாழ்வது கடினமாகும் ஆனால் வாடகை வீட்டுகாரர்கள் AC வைப்பது என்பது நடக்காத காரியம் ஏன் என்றால் சுவரில் ஓட்டை போடகூடாது என்ற கண்டிஷன் முதல் கண்டிஷன் ஆகும் எனவே அவர்களுக்கு சிறந்தது இந்த Portable AC தான் இது இருந்தால் நீங்கள் எத்தனை வீடு, ஹோஸ்ட்டல் மாறினாலும் ஈசியாக தூக்கி செல்ல முடியும் இதோ Portable AC என்றால் என்ன இங்கு அதில் எத்தனை இருக்கிறது என பார்க்கலாம் வாங்க.

Portable AC எப்படி செயல்படும்?

போர்ட்டபிள் ஏசிகள் மற்ற ஏசிகளைப் போலவே செயல்படும். ஒரு சிறிய ஏசியின் முக்கிய வேலை உங்கள் ரூமிலிருந்து காற்றை வெளியே இழுப்பதாகும், அதாவது வெப்பத்தை நீக்கி ரூமை குளிர்விக்கும் திறனை இது கொண்டுள்ளது.ஒரு சிறிய ஏசியில் உள்ள மிக அடிப்படையான கூறுகள் யாவை.

ATORSE™ Air Conditioner Remote or Touch Control Portable AC

ATORSE யின் ரூ,16,011 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ரூ,14,511 யில் வாங்கலாம், மேலும் பேங்க் ஆபரின் கீழ் மற்றும் நோ கோஸ்ட் EMI போன்ற பல நன்மை பெறலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், மேலும் இந்த AC ரிமோட் டச் மூலம் கண்ட்ரோல் செய்யலாம்.

UJEAVETTE Air Conditioner Remote or Touch Control Portable AC for Room Bedroom Kitchen

UJEAVETTE யின் இந்த போர்டபிள் AC யின் விலை அமேசானில் ரூ,15,624க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபர் நன்மையுடன் இதை வெறும் ரூ,13,624க்கு வாங்கலாம் மேலும் இது பவர் ம்கூளிங் உடன் உங்கள் ரூமை ஆக்கும் செம்ம கூளிங்காக மேலும் இது ரிமோட் கற்றோல் வசதியுடன் உங்களின் தேவைகேற்ப கூலிங் குறைக்கவோ, அதிகரிக்கவோ செய்யலாம்.

இதையும் படிங்க:பெஸ்ட்டான Portable Air cooler உங்க வீட்டை வைக்கும் ஷிம்லா போன்ற கூலிங் எங்கு போனாலும் அலேக்காக கொண்டு போலாம்

Cruise 1 Ton Portable AC with Anti-Bacterial Filter

Cruise யின் இந்த 1 Ton Portable AC ரூ,32,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதில் பேங்க் ஆபராக ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,31,490 யில் வாங்கலாம்இதை தவிர amazon pay மூலம் வாங்கினால் கேஷ்பேக் மற்றும் நோ கோஸ்ட் EMI போன்ற பல வசதி பெறலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இது 1 Tons உடன் ஏண்டி பெக்டேரியல் பில்ட்டர் அம்சத்துடன் வருகிறது மேலும் இது ஒரு 4-in-1: AC ஆகும்.



Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :