August 2022 -ம் ஆண்டு தமிழில் பல்வேறு திரைப்படங்கள் வரவுள்ளது. எந்ததெந்த திரைப்படங்கள் எந்தெந்த தேதிகளில் ரிலீஸ் ஆக உள்ளது என்பதை இந்த பக்கத்தின் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ளலாம். இந்த பக்கத்தில் அறிவிக்கப்படும் அனைத்து தகவல்களும் தயாரிப்பு நிறுவனம் மற்றும் திரைப்படங்களின் அதிகாரபூர்வமான அறிவிப்பின் அடிப்படையில் தான் பதிவிடப்படுகிறது. இந்த பட்டியலில் இந்த ஆண்டு வெளியாகவுள்ள பிரமாண்ட தமிழ் திரைப்படங்களின் பட்டியலை பார்க்கலாம் இந்த லிஸ்டில் விருமன், டைரி, திருச்சிற்றம்பலம, கடமையை செய், போன்ற பல படங்கள் இந்த லிஸ்டில் உள்ளது.
Release Date : 11 Aug 2022
Cast : அருள்நிதி, பவித்ரா மாரிமுத்து
Director : இன்னசி பாண்டியன்
டைரி இயக்குனர் இன்னசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் எஸ். கதிரேசன் தயாரிக்க, இசையமைப்பாளர் ரோன் எத்தன் யோஹன் இசையமைத்துள்ளார்.
Release Date : 12 Aug 2022
Cast : கார்த்தி, அதிதி ஷங்கர்
Director : முத்தையா
விருமன் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடி திரைப்படம். இப்படத்தினை நடிகர் சூர்யா தனது 2டி என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
விருமன் திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண் என திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் மூலம் நாயகி அதிதி ஷங்கர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார், இவர் இயக்குனர் ஷங்கரின் மகள்…
Release Date : 18 Aug 2022
Cast : தனுஷ், ராசி கன்னா
Director : மித்திரன் ஜவகர்
திருச்சிற்றம்பலம் – இயக்குனர் மித்திரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ், ராசி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதி ராஜா என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கலாநிதி மாறன் 'சன் பிக்சர்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர்…
Release Date : 25 Aug 2022
Cast : விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே
Director : பூரி ஜெகநாத்
லைகர் இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் தேவர்கொண்ட நடிக்கும் அதிரடி திரைப்படம். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழியில் ஒரு பான் இந்திய திரைப்படமாக உருவாகிறது. இப்படத்தினை தயாரிப்பாளர் கரண் ஜோஹர்…
Release Date : 31 Aug 2022
Cast : ராஜ்குமார் பிச்சுமணி, ராஜ்குமார் பிச்சுமணி
Director : மிஸ்கின்
பிசாசு 2, 2014 ஆம் ஆண்டு இயக்குனர் மிஸ்க்கின் இயக்கத்தில் உருவாகி தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள பிசாசு திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் திகில் திரைப்படம். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் என இயக்குனர் மிஸ்க்கின் எழுதியுள்ளார்.
இயக்குனர் மிஸ்க்கின் இயக்கத்தில் 2020ஆம் ஆண்டு வெளியான "சைக்கோ" திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த ராஜ்குமார் பிச்சுமணி மற்றும் தமிழ் திரைப்பட முன்னணி நடிகையான ஆண்ட்ரியா இத்திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில்…