Apple watch and airpods
Apple event இன்று நடந்த நிகழ்வில் அதன் புதிய ஹெட்போன் Apple AirPods Pro 3 அறிமுகம் செய்துள்ளது Tim Cook Apple யின் CEO இது முந்தைய வெர்சனை விட மிக சிறப்பாக செயல்படும் என்றார் மேலும் இந்த AirPods Pro 3 மிக சிரத ட்ரேன்ஸ்லேசன் அம்சம் கொண்டிருக்கும் இதனுடன் இதில் Apple Watch Series 11 அறிமுகம் செய்தது மேலும் இதன் விரிவான அம்சம் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க..
புதிய இயர்பட்கள் மேம்படுத்தப்பட்ட ஸ்பேஷியல் ஆடியோ அம்சங்களையும் கொண்டுள்ளன. நீங்கள் முன்பு எந்த ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்தினாலும், AirPods 3 உடன், காதில் உள்ள வயர்லெஸ் ஹெட்ஃபோன்களில் உலகின் சிறந்த ஆக்டிவ் இரைச்சல் கேன்சலேஷன் உங்களிடம் இருக்கும், வெளிப்படைத்தன்மை உங்கள் சுற்றுப்புறங்களைக் கேட்க உதவுகிறது, இப்போது உங்கள் சொந்தக் குரலும் உங்களுடன் பேசுபவர்களும் எப்போதும் இல்லாத அளவுக்கு இயல்பாக ஒலிப்பார்கள்” என்று பெர்கெரான் கூறினார்.
பேட்டரி ஆயுள் அதிகமாக இருக்கும் என்றும், ஒருமுறை சார்ஜ் செய்தால் 8 மணிநேரம் நீடிக்கும்
Apple AirPods Pro 3 யின் விலை விலை ரூ, $249,ஆக வைக்கப்பட்டுள்ளது மற்றும் இதன் விற்பனை செப்டம்பர் 19 அன்று நடைபெறும்
ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11-ஐ வெளியிட்டுள்ளது, இது ஒரு பழக்கமான டிசைனுடன் தொடர்கிறது, ஆனால் அதன் உள்ளே பல அப்தேட்டுடன் அறிமுகப்படுத்துகிறது. இதன் சிறப்பம்சம் 5G கனெக்ஷன் , இது ஆப்பிளின் ஸ்மார்ட்வாட்ச் வரிசையில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது, இது முந்தைய மாடல்களில் காணப்பட்ட மெதுவான 4G LTE-ஐ மாற்றுகிறது. புதிய வாட்ச் அப்டேட் உடன் ஹெல்த் கண்காணிப்பையும் அறிமுகப்படுத்துகிறது, இதில் 30 நாட்களில் சேகரிக்கப்பட்ட டேட்டாவை மொனிட்டர் செய்வதன் மூலம் ஹை ப்ளட் பரசர் மற்றும் நாள்பட்ட ஹை இரத்த அழுத்தத்தைக் கண்காணிக்கும் பல அடங்கும்.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11-ஐ இன்று முன்பதிவு செய்யலாம், செப்டம்பர் 19 வெள்ளிக்கிழமை முதல் கிடைக்கும். ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 அலுமினியத்தில் புதிய ஸ்பேஸ் கிரே கலரில் , ஜெட் பிளாக், ரோஸ் கோல்ட் மற்றும் சில்வர் நிறத்திலும், பாலிஷ் செய்யப்பட்ட டைட்டானியத்திலும் நேச்சுரல், கோல்ட் மற்றும் ஸ்லேட் நிறத்திலும் கிடைக்கிறது.