Amazon Great Summer Sale இந்த 2 டன் கெப்பாசிட்டி கொண்ட AC அதிரடி டிஸ்கவுன்ட்
Amazon Great Summer Sale 2024 இன்று கடைசி நாள் மே 2ஆம் தேதி தொடங்கிய இந்த விற்பனை மே 7ஆம் தேதி வரை அதாவது இன்று வரை நடைபெறும். 2 டன் பவர் கொண்ட புதிய ஸ்பிலிட் AC வாங்க நினைத்தால் , இந்த வாய்ப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அமேசான் கிரேட் சம்மர் சேலில் தள்ளுபடியில் கிடைக்கும் 2 டன் 3 ஸ்டார் பவர் கொண்ட ஐந்து ஏசிகளைப் பற்றி இங்கு தெளிவாக பார்க்கலாம்.
Godrej 2 Ton 3 Star Inverter Split AC யில் அமேசான் கிரேட் சம்மர் சேல் 2024 யில் ரூ.41,490க்கு லிஸ்டி செய்யப்பட்டுள்ளது பேங்க் சலுகையில், Amazon Pay ICICI கிரெடிட் கார்டிலிருந்து ரூ.2,500 வெல்கம் ரிவார்ட் பெறலாம். இந்த 5 இன் 1 கன்வெர்ட்டிபிள் கூலிங் ஸ்பிளிட் ஏசி 2 கெப்பாசிட்டி வழங்குகிறது.
Voltas 2 Ton 3 Star Inverter Split AC Amazon Great Summer Sale 2024 இல் 42,780 ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது வோல்டாஸ் 2 டன் 3 ஸ்டாரில் ஆண்டி டஸ்ட் ஃபில்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. 2 டன் பவர் கொண்ட இந்த ஏசி 3 ஸ்டார் பவர் சேவிங் ரேட்டிங்கை வழங்குகிறது.
Samsung 2 Ton 3 Star Split AC தற்போது Amazon Great Summer Sale 2024 இல் 49,990 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. சாம்சங்கின் இந்த ஸ்பிலிட் ஏசியின் கொள்ளளவு 2 டன்கள் மற்றும் இது 3 நட்சத்திர மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. வங்கிச் சலுகையில், Amazon Pay ICICI கிரெடிட் கார்டிலிருந்து ரூ.2,500 வரவேற்பு வெகுமதியைப் பெறலாம்.
LG 2.0 டன் 3 ஸ்டார் டூயல் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி அமேசான் விற்பனையில் ரூ.53,990க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஏசியை ரூ.5,999 இஎம்ஐயில் வாங்கலாம். AI கன்வெர்ட்டிபில் 6 இன் 1 கூலிங், 4 வே ஸ்விங் மற்றும் HD ஃபில்டர் ஆன்டி வைரஸ் ப்ரோடேக்சன் ஆகியவை அடங்கும்
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.