Zebronics 900 Watts Soundbar, 7.1.2 CH, Dolby Atmos, (1)
Zebronics இந்திய சம்தையில் சமிபத்தில் அதன் புதிய Zebronics 7.1.2 Dolby Atmos Soundbar அறிமுகம் செய்தது, இது தற்பொழுது Amazon’s Great Indian Festival விற்பனையின் மூலம் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் இந்த சவுண்ட்பார் இந்த செப்டம்பர் மாதம் ரூ,32,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இப்பொழுது ரூ,7,700 வரை டிஸ்கவுண்டின் கீழ் கம்மி விலையில் வாங்கலாம் மேலும் பேங்க் ஆபர் மூலம் இந்த சவுண்ட்பார் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் அதை பற்றி முழு தகவல் பார்க்கலாம் வாங்க.
Zebronics யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,29,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இந்த Soundbar இந்த மாதம் செப்டம்பர் 3 அன்று ரூ,32,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இப்பொழுது நீங்கள் சிறப்பு விற்பனை ஆபராக பேங்க் ஆபராக ரூ,4000 மேலும் நீங்கள் SBI கார்ட் பயனாராக் இருந்தால் கூடுதலாக ரூ,750 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம் ஆக மொத்தம் இதை வெறும் ரூ,25,249 யில் வாங்கலாம்
இதை தவிர நீங்கள் மாதந்திரம் ரூ,1,454 செலுத்தி No Cost EMI யிலும் வாங்கலாம் மேலும் நீங்கள் Amazon pay மூலம் வாங்கினால் ரூ,1,550 கேஷ்பேக் நன்மை பெறலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
இதையும் படிங்க:LG யின் வேற லெவல் Soundbar தரமான குவாலிட்டி செம்ம பீட்டுடன் தியேட்டர் போக வேண்டாம்,ஏனா பிராண்ட் அப்படி
Zebronics 900 Watts Soundbar யின் அம்சம் பற்றி பேசினால், இந்த சவுண்ட்பார் 7.1.2 CH, Dolby Atmos, 12 சப்போர்டுடன் மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டி வழங்குகிறது, மேலும் இதில் முழுமையான சவுண்ட் குவலிட்டியுடன் அந்த சரவுண்டிங்கில் நல்ல சவுண்ட் தரத்தை வழங்கும். இதன் முன்புறத்தில் மூன்று ஸ்பீக்கர்கள், மேலே நான்கு அப்-ஃபயரிங் சரவுண்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் பக்கத்தில் இரண்டு சரவுண்ட் ஸ்பீக்கர்கள் உள்ளன. இதனுடன், வீட்டையே அதிர வைக்கும் சக்திவாய்ந்த 12-இன்ச் வூஃபருடன் கூடிய வயர்லெஸ் சப் வூஃபரும் இதில் உள்ளது. இந்த சவுண்ட் பார் மொத்தம் 900W சக்திவாய்ந்த சவுண்ட் வழங்குகிறது.
மேலும் இதில் மிக சிறந்த , Dolby Atmos சப்போர்டுடன் Max Audio Technology வழங்குகிறது மேலும் இதை பார்க்க ப்ரீமியம் பினிஷ் தருகிறது இதனுடன் இதில் Bluetooth v5.3, TV eARC சப்போர்ட் இருப்பதால் ப்ளூடூத் மூலமும் கனெக்ட் செய்ய முடியும் இந்த சவுண்ட்பார் மேலும் நீங்கள் இதில் மல்ட்டி கனேக்ட்டிவிட்டி சப்போர்ட் இருப்பதால் இருப்பதால் TV (eARC), மோளம் கனெக்ட் செய்து ம்யுசிக் மற்றும் படம் பார்க்கும்போது உங்கள் வீடு இருக்கும் சினிமா தியேட்டர் லுக்கில் இருக்கும்
குறிப்பு :- இந்த ஸ்டோரியில் அனைத்தும் affiliate links உடன் வருபவை ஆகும்