Best Prime Day 2024 deals on top branded ACs
பெரிய இ-காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான Amazon Prime day விற்பனை தொடங்கியுள்ளது. இந்த விற்பனை ஜூலை 21ஆம் தேதி வரை நடைபெறும். இந்த விற்பனை இன்று முடிவடைகிறது இதில், ஸ்மார்ட்போன்கள், இதில் லேப்டாப் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் உபகரணங்கள் போன்ற வகைகளில் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அமேசான் விற்பனையில் இந்த விரபனையின் கீழ் டிவி, AC, ரெப்ரஜிரேட்டர் போன்ற பல பொர்ட்களில் மிக சிறந்த டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது.
இந்த விற்பனையின் கீழ் பேங்க் ஆபர் பற்றி பேசினால் இதில் ICICI பேங்க் மற்றும் SBI கார்டுகள் மூலம் வாங்கும் போது கஸ்டமர்கள் 10 சதவீதம் கூடுதல் தள்ளுபடியையும் பெறலாம்.. மேலும் இதில் Amazon Pay ICICI பேங்க் கிரெடிட் கார்டிலிருந்து வாங்கினால், 2,500 வரையிலான வெல்கம் ரிவார்ட் கிடைக்கும் மற்றும் இதில் 300 வரை கேஷ்பேக் கிடைக்கும்.
சிறந்த மதிப்பிடப்பட்ட இன்வெர்ட்டர் ஏசிகளின் நம்பகமான மற்றும் முக்கிய உற்பத்தியாளர்களில் டெய்கின் ஒன்றாகும். 36,490 விலையில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த 3 ஸ்டார் ஏசியில் நீங்கள் தற்போது 38% தள்ளுபடி பெறலாம். இது வெப்ப சுமையைப் பொறுத்து சக்தியை சரிசெய்யும் இன்வெர்ட்டர் கம்ப்ரஸருடன் வருகிறது. இது 100% செப்பு சுருள் பொருத்தப்பட்டுள்ளது, இது குறைந்த பராமரிப்புடன் சிறந்த குளிர்ச்சியை வழங்குகிறது. இது தவிர, அதன் 3-டி காற்று ஓட்டம் முழு ரூமையும் உள்ளடக்கியது. மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
இப்போது வோல்டாஸின் இந்த 1.5 டன் ஸ்பிலிட் ஏசி பற்றி பேசுகையில், அதன் அசல் விலையில் இருந்து முழு 47% தள்ளுபடியுடன் நடந்து வரும் அமேசான் விற்பனையில் ரூ.39,990க்கு கிடைக்கும். இந்த ஏசி, ஆட்டோ க்ளீன் மோடுடன் கூடிய ஏண்டி கோரசிவ் கோல்ட் ரேசிச்ச்டன்டுடன் வருகிறது, இது ஏசியை துருப்பிடிக்காமல் பாதுகாக்கிறது. ஸ்டெபிலைசர் இல்லாத செயல்பாட்டுடன் வரும் அதிகம் விற்பனையாகும் இன்வெர்ட்டர் ஏசிகளில் இதுவும் ஒன்றாகும். மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
LG யின் இந்த டிவி 55 இன்ச் கொண்டுள்ளது மேலும் இது 4K Ultra HD Smart LED TV ஆகும் இந்த டிவியில் கூகுள் அசிஸ்டன்ட் சப்போர்ட்டும் வழங்கப்படுகிறது. இந்த டிவியை ஆபரின் கீழ் வெறும் 40,990ரூபாயில் வாங்கலாம் இதை தவிர இதில் நோ கோஸ்ட் EMI வசதியும் வழங்கப்படுகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Vu யின் இந்த டிவி 55 இன்ச் கொண்டுள்ள 4K QLED TV ரேசளுசன் கொண்ட ஆகும். இந்த டிவி 120 Hz ரெப்ராஸ் ரெட் ஆகும்.இந்த டிவியின் விலை 47,990ரூபாயாகும் இதை தவிர நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI விருப்பத்திலும் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
LG யின் இந்த ரெப்ரஜிரேட்டார் சிங்கிள் டோர் உடன் வரும் இந்த ப்ரிட்ஜ் சரியான கூலிங்கை தருகிறது இதன் விலை 17,690ரூபாயாகும் மேலும் பேங்க் ஆபருக்கு பிறகு இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இதை தவிர இதை நோ கோஸ்ட் EMI ஒப்சனிலும் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Godrej யின் இந்த டிவி சிங்கிள் டோர் ரெப்ரஜிரேட்டார் ஆகும் இது அட்வான்ஸ்ட் கெப்பாசிட்டி டெக்னாலஜி உடன் வருகிறது இதன் விலை 17,990ரூபாய்க்கு வருகிறது மேலும் இதை நீங்கள் நோ கோஸ்ட் EMI ஒப்சனிலும் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்
இதையும் படிங்க Amazon Prime day புத்தம் புதிய போன்களில் அதிரடி ஆபர்