Amazon Prime Day விற்பனையில் அதிரடி Sale ஆரம்பமாகும் தேதி எப்போ பாருங்க

HIGHLIGHTS

Amazon Prime Day Sale 2024 ஜூலை மூன்றாவது வாரம் இருக்கும்

Prime day சலுகை ப்ரைம் மெம்பர்களுக்கு மட்டுமே. வழங்கப்படுகிறது

அமேசான் பிரைம் டே சேல் ஜூலை 20 சனிக்கிழமை மதியம் 12:00 மணிக்கு தொடங்கி ஜூலை 21 ஞாயிற்றுக்கிழமை இரவு 11:59 வரை இயங்கும்

Amazon Prime Day Sale 2024 தேதி வெளியானது, அமேசானின் இந்த ஆண்டின் மிகப்பெரிய விற்பனைகளில் ஒன்றான Prime day சலுகை ப்ரைம் மெம்பர்களுக்கு மட்டுமே. வழங்கப்படுகிறது இதில் ப்ரைம் மெம்பர்கள் மிக சிறந்த ஆபர் மற்றும் டிசகவுன்ட் பெற முடியும் Amazon Prime Day Sale 2024 ஜூலை மூன்றாவது வாரம் இருக்கும், இரண்டு நாள் ஆன்லைன் விற்பனையில், கேஜெட்டுகள் மற்றும் வீட்டுப் பொருட்கள் முதல் ஃபேஷன் வரையிலான சிறந்த வகை பொர்ட்களில் கஸ்டமர்களுக்கு சிறந்த சலுகைகளைப் பெறலாம். முந்தைய ஆண்டுகளைப் போலவே, அமேசான் அதன் கார்டு மற்றும் EMI ட்ரேன்செக்சன் மூலம் செய்யப்படும் பணம் செலுத்துவதில் உத்தரவாதமான ஸ்டோரேஜ்களை உறுதியளிக்கிறது. அமேசான் எக்கோ டிவைஸ் போன்ற அமேசான் பொருட்களில் விலைகளும் விற்பனையின் போது குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Amazon Prime Day Sale 2024 தேதி என்ன ?

அதன் பிரபலமான அமேசான் பிரைம் டே சேல் ஜூலை 20 சனிக்கிழமை மதியம் 12:00 மணிக்கு தொடங்கி ஜூலை 21 ஞாயிற்றுக்கிழமை இரவு 11:59 வரை இயங்கும் என்று ஆன்லைன் சந்தை செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது. 48 மணி நேர விற்பனை நிகழ்வு Intel, Samsung, OnePlus, iQoo, Honor, Sony, Asus மற்றும் பலவற்றிலிருந்து 450க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் உலகளாவிய பிராண்டுகளின் புதிய பொருகள் வெளியிடுகளையும் உறுதி செய்துள்ளது.

Amazon Prime Day Sale 2024 bank offers

Amazon Prime Day Sale 2024 யின் மூலம் பேங்க் ஆபர் பற்றி பேசினால், இதில் ICICI பேங்க், கார்ட் மற்றும் EMI ட்ரேன்செக்சன் SBI கிரெடிட் கார்ட் மற்றும் கிரெடிட் கார்ட் EMI பயன்படுத்தி வாங்கினால், 10 சதவிகிதம் மிச்சம் செய்ய முடியும்

இந்த நன்மைகள் டீலை இன்னும் கவர்ச்சிகரமானதாக மாற்றும். Amazon Pay ICICI பேங்க் கிரெடிட் கார்டு பயனர்கள் ரூ.2,500 வரை வெல்கம் ரிவார்ட்களையும் ரூ.300 கேஷ்பேக் ப்ரைம் மெம்பர்களுக்கு மட்டும்) மற்றும் ரூ.2,200 வரை ரீவர்ட் பெறலாம்.

#Amazon-Prime-Day-sale

எந்த எந்த பொருட்களில் என்ன என்ன சலுகை வழங்கப்படுகிறது?

அமேசானின் வரவிருக்கும் பிரைம் டே விற்பனையானது முக்கிய அமேசான் தயாரிப்புகள் மீதான ஒப்பந்தங்களையும் கொண்டு வரும். எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கர் மற்றும் ஃபயர் டிவி ஸ்டிக்கில் 55 சதவீதம் வரை தள்ளுபடி உறுதி செய்யப்பட்டுள்ளது. விற்பனைச் சலுகையைத் தவிர, அமேசான் லட்சக்கணக்கான பொருட்களுக்கு ஒரே நாள் மற்றும் அடுத்த நாள் டெலிவரி செய்வதை உறுதி செய்கிறது.

Amazon Prime Day Sale 2024 வெறும் ப்ரைம் மெம்பர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. தள்ளுபடி விற்பனையில் பங்கேற்க கஸ்டமர்கள் பிரைம் மெம்பர்ஷிப்பை வாங்கலாம். நீங்கள் ஏற்கனவே பிரைம் மெம்பராக இல்லாவிட்டால், விற்பனையின் போது ஷாப்பிங் செய்ய 30 நாள் இலவச டெஸ்டிங்கை தொடங்கலாம்.

இந்தியாவில் ப்ரைம் மெம்பர்களுக்கு விலை ஒரு மாதத்திற்க்கு இதன் விலை 299 ரூபாயாக இருக்கிறது, அமேசான் பிரைம் ஷாப்பிங் எடிஷன் திட்டத்தின் விலை மூன்று மாதங்களுக்கு ரூ.599, ஒரு வருடத்திற்கு ரூ.1,499 மற்றும் 12 மாதங்களுக்கு ரூ.399. ஆகும்.

இதையும் படிங்க: iQOO Z9 Lite 5G இந்தியாவில் அறிமுக தேதி வெளியானது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :