Amazon Prime Day Sale இந்தியாவில் ஜூலை 12 அன்று விற்பனைக்கு வருகிறது, இந்த விற்பனை மூலம் பல பொருட்களுக்கு மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இந்த விற்பனையானது ஜூலை 12 ஆரம்பித்து ஜூலை 14 வரை இருக்கும் மேலும் இந்த விற்பனையானது சுமார் 72 மணி நேரம் வரை இருக்கும். அந்த வகையில் இங்கு ஸ்மார்ட்போன்,லேப்டாப், TV மற்றும் ஹோம் அப்ளயன்ஸ் போன்ற பொருட்களில் அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் கூப்பன் சலுகை கேஷ்பேக் போன்ற பல ஆபர் வழங்கப்படுகிறது அவை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
பிரைம் டே 2025 விற்பனையின் போது , வாடிக்கையாளர்கள் ICICI பேங்க் கிரெடிட்/டெபிட் கார்டுகள் மற்றும் SBI கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி செய்யப்படும் ட்ரேன்செக்சன் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம். இந்த சலுகை ICICI மற்றும் SBI கிரெடிட் கார்டுகள் மூலம் செய்யப்படும் EMI ட்ரேன்செக்சன் பொருந்தும்.
இந்த ப்ரைம் டே விற்பனையின் நன்மையை 400க்கும் மேற்பட்ட டாப் பிராண்ட்கள் அடங்கும் அதில் இந்திய பிராண்ட் மட்டுமல்லாமல் உலகளாவிய பிராண்ட் அடங்கும் இதில் Samsung, Intel, OnePlus, iQOO, HP, Asus, Boat, Lenovo, Mokobara, American Tourister, Puma, Adidas, Libas, Van Heusen, Allen Solly, USPA, Borosil, Agaro, Atomberg, and Crompton போன்ற பிராண்ட்கள் இருக்கும்
குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 மற்றும் சாம்சங் கேலக்ஸி டேப் S9 FE டேப்லெட்டுகள் மற்றும் டெல் கேமிங் G15-5530 மற்றும் ஏசர் Chromebook போன்ற லேப்டாப்பில் மொத்த ஆர்டர்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் கிடைக்கும்.
Amazon prime day விற்பனையின் கீழ் டிவியில் கிடைக்கிறது அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது டிவியில் கிடைக்கிறது அதிகபட்சமாக ரூ,20,000 வரையிலான தள்ளுபடி மேலும் இதில் மிக பெரிய ப்ரென்டட் TV யின் வரிசையில் Sony, TCL, Xiaomi, BenQ, Lumio, LG போன்ற பல பிரண்டட் TV குறைந்த விலையில் வாங்கலாம்
இதையும் படிங்க:55-இன்ச் கொண்ட TV வெறும் ரூ,30,000க்கும் குறைவாக வாங்க இது மெகா வாய்ப்பு
நீங்கள் பிரீமியம் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனைத் தேடுகிறீர்களா அல்லது மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனை தேடுகிறீர்களா, 2025 பிரைம் டே அப்கிரேட் செய்ய சரியான நேரமாக இருக்கலாம். அமேசான் விற்பனையின் போது மொபைல்களுக்கு 40% வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது. கஸ்டமர்கள் நோ கோஸ்ட் EMI விருப்பங்கள், எக்ஸ்சேஞ் சலுகைகள் மற்றும் கூடுதல் பேங்க் தள்ளுபடிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சரியான சலுகைகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், Samsung, OnePlus, Apple, Realme, iQOO, Xiaomi மற்றும் Lava போன்ற சிறந்த பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்கள் பிரைம் டே 2025 விற்பனையின் போது குறிப்பிடத்தக்க தள்ளுபடிகளைப் கிடைக்கும் என்பதை Amazon உறுதிப்படுத்தியுள்ளது.