soundbar
Amazon Great Republic Day Sale 2026 இந்த குடியரசு தினத்தை முன்னிட்டு நீங்கள் முன்பை விட குறைந்த விலையில் விலையில் Soundbar விலையில் வாங்கலாம் இந்த ஆபரின் கீழ் பல மடங்கு விலை குறைக்கப்பட்டுள்ளது இந்த soundbar Dolby சப்போர்டுடன் மிக சிறந்த சவுண்ட் எபக்ட் உடன் வாங்கலாம் SBI கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 10 % இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர நோ கோஸ்ட் EMI, Amazonpay கேஷ்பேக் நன்மை மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற பல ஆபர் நன்மை வழங்கப்படுகிறது.
boAt யின் சவுண்ட்பார் அமேசானில் ரூ,15,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை 14,499ரூபாய்க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் Amazon pay பேலன்ஸ் போன்ற பலர் நன்மையை பெறலாம் boAt Aavante 5.2.4 Prime 6250DA ரூ,30,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இதன் MRP விலை ரூ,74,990 ஆகும் ஆனால் இதில் மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
JBL யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,8,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் நீங்கள் இந்தி ரூ,1000 பேங்க் ஆபருக்கு பிறகு இதை வெறும் ரூ,7,999க்கு வாங்கலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் JBL யின் இந்த சவுண்ட்பார் Dolby Digital மூலம் மிக சிறந்த மிக சிறந்த சவுண்ட் எபக்ட் உடன் இது வயர்லெஸ் சப்வூபார் உடன் வருகிறது மேலும் எக்ஸ்ட்ரா டீப் பாஸ் சினிமேட்டிக் அனுபவத்துடன் தரமான சவுண்ட் வழங்குகிறது Remote, HDMI ARC போன்ற 220W dolby audio மிக சிறந்த சவுண்ட் அனுபவத்தை வழங்குகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Sony HT-S20R Real 5.1ch யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,14,950க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,495 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,13,455க்கு வாங்கலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் Dolby Audio உடன் ஹை குவாலிட்டி மிக சிறந்த சரவுண்டிங் சவுண்ட் எபக்ட் 5.1ch சேனல் உடன் மிக சிறந்த 400W பவர் அவுட்புட் வழங்குகிறது மேலும் இதில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி USB Playback மற்றும் கனேக்டிவிட்டிக்கு HDMI போன்றவை வழங்குகிறது மேலும் இந்த amazon ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.
Panasonic யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,8,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை ரூ,7,499 யில் வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், Panasonic யின் 160W 3D சரவுண்டிங் மிக சிறந்த சவுண்டை வழங்குகிறது மேலும் இந்த சவுண்ட்பார் மிக சிறந்த ஸ்பீக்கர் சிஸ்டம் ரிமோட் கண்ட்ரோல் போன்றவற்றை வழங்குகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்