Amazon Great Freedom Sale இன்று நள்ளிரவு ஜூலை 31 இரவு 12(00.00) மணிக்கு prime மெம்பர்களுக்கும் பகல் 12 PM சாதாரண கஸ்டமர்களுக்கும் ஆரம்பமாகிறது, இந்த விற்பனையாய பயன்படுத்தி பல பொருட்களில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் நன்மையை வழங்குகிறது, இந்த விற்பனையில் ஏதாவது வாங்க நினைத்திருந்தால், இந்த வாய்ப்பை பயன்படுத்தி. விற்பனையின் போது மொபைல்கள் மற்றும் ஆபரணங்களுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். அதே நேரத்தில், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆபரணங்களுக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். விற்பனையில் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 65 சதவீதம் வரை சலுகை கிடைக்கும். விற்பனையின் போது கஸ்டமர்கள் பேங்க் சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ் சலுகைகளையும் பெற முடியும். எந்த எந்த பொருகளில் எவ்வளவு டிஸ்கவுண்ட் வழங்குகிறது என பார்க்கலாம் வாங்க.
எப்போதும் போல, இந்த முறையும் வங்கி சலுகைகள் கிடைக்கும். நீங்கள் SBI கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் ஷாப்பிங் செய்தால், உங்களுக்கு 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும். மேலும், சில தயாரிப்புகளில் விலையில்லா EMI, எக்ஸ்சேஞ்ச் சலுகை மற்றும் தினசரி சேர்க்கப்படும் “ட்ரெண்டிங் டீல்கள்” போன்ற விருப்பங்களும் கிடைக்கும். இந்த விற்பனைக்கு கஸ்டமர்கள் தங்கள் விருப்பப்பட்டியலை ப்ரீ ஆர்டர் தயார் செய்யலாம், இதனால் சிறந்த டீல்கள். மிஸ் ஆகாது
நீங்கள் இந்த விற்பனையை பயன்படுத்தி புதிய ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால் மொபைல் மற்றும் அக்சஸ்ரிஸ் யில் 40% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதில் Realme NARZO 80 Lite,iQoo 10x 5G, Oneplus , Apple iPhone 15 ரூ,58,249 யில் வாங்கலாம் இதை தவிர பல ஸ்மார்ட்போன்கள் இதில் அடங்கியுள்ளது.
இதையும் படிங்க: Amazon Great Freedom Festival 2025 Sale விற்பனை இந்த தேதியில் தொடங்கும் தயாரா இருங்க மக்களே
இந்த amazon great Freedom விற்பனையை பயன்படுத்தி ரெப்ரஜிரேட்டர், வாஷிங் மெஷின் AC போன்றவை அடங்கும் அதில் LG655L பிரிட்ஜ் ரூ,74,990,Bosh 9 Kg 5 star Front load ரூ,38900 வாங்கலாம் மேலும் Haier 1.5 Ton AC ரூ,36,990க்கு வாங்கலாம்
இந்த விற்பனையின் கீழ் டிவியை வெறும் ரூ,6999 யில் வாங்கலாம் மேலும் இதில் பெரிய சைஸ் டிவி மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் இந்த லிஸ்ட்டில் பல ப்ரேண்டட் TV TCL,LG போன்ற பல டிவிகளில் அதிரடி டிஸ்கவுண்ட் வளங்கப்படுகிரது
HP15, 13வது ஜெனரல் i7
HP15, 13வது ஜெனரல் i7 ஆகியவை அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேலில் ரூ.77,507க்கு பதிலாக ரூ.62,990க்கு கிடைக்கும். இந்த லேப்டாப் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி SSD கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் வாட்ச் 2
ஒன்பிளஸ் வாட்ச் 2 அமேசானில் ரூ.27,999க்கு பதிலாக ரூ.12,499க்கு கிடைக்கும். இந்த வாட்ச் புளூடூத் அழைப்பை ஆதரிக்கிறது.
எக்கோ பாப்
எக்கோ பாப் அமேசானில் ரூ.4,999க்கு பதிலாக ரூ.3,949க்கு கிடைக்கும்.