Amazon யின் அசத்தலான உங்களுக்கு பிடுச்சுவங்களுக்கு தீபாவளி கிப்ட் கொடுத்த அசத்துங்க.

Amazon  Great Indian Festival தீபாவளி கொண்டாட்டமும் கலை கட்டுகிறது  மேலும் இந்த விற்பனையின் கீழ் இன்று   பொருட்களில் நல்ல டீல்ஸ் வழங்கப்படுகிறதுமேலும் இது பட்ஜெட் .செக்மண்ட்டில் அடங்கும்.அமேசான் Great Indian Festival சேல் அக்டோபர் 21 லிருந்து அக்டோபர் 25 வரை இருக்கும், இந்த தீபாவளி சலுகையில் கீழ்  பல  பொருட்களில் அசத்தல் ஆபர் வழங்குகிறது. மேலும் Axis பேங்க் மூலம் வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட்  வழங்கப்படுகிறது.இதனுடன் நீங்கள் உங்களுக்கு பிடுச்சுவங்களுக்கு தீபாவளி கிப்ட் கொடுத்த அசத்துங்க மேலும் அமேசானில் பொருட்களை  வாங்கி தீபாவளியை  உங்கள் குடும்பத்துடன்  கொண்டாடுங்கள்.
M.R.P.: Rs,4,999.
Deal Price –  2,299
ப்ளூடூத் இயர் பாஸ் HD சவுண்ட்  வசதியுடன் வருகிறது, இதனுடன் இது வயர்லெஸ் ஹெட்போன்  வசதியுடன்  வருகிறது. டர்போ பாஸ் Equaliser  மோட், சூப்பர் சாப்ட் வசதியுடன் வருகிறது.மேலும் இது 24 மணிநேரம் வரை பேட்டரி  லைப் நீடிக்கும்.Amazon Pay UPI மூலம் பயன்படுத்தினால் 50ரூபாய்  கேஷ்பேக் கிடைக்கும்.
M.R.P.: Rs,3,499..
Deal Price –  999.
இந்த ஸ்பீக்கர் ப்ளூடூத் வசதியுடன் வருகிறது இதனுடன் இது 10W  பவர்  உடன் வருகிறது.ஆடியோ டெக் ஜெர்மன் ப்ராண்ட் இந்தியாவில் இருக்கிறது.இதனுடன் இது சூப்பர் ஆடியோ குவாலிட்டி உடன் வருகிறது. மேலும்  Amazon Pay UPI மூலம் பயன்படுத்தினால் 50ரூபாய்  கேஷ்பேக் கிடைக்கும்.
அமேசான் மேலும் இந்த bluetooth  ஹெட்செட் யில் பல அசத்தலான ஆபர்  வழங்குகிறது.மேலும் இந்த தீபாவளிக்கு  உங்களுக்கு  பிடித்தவர்களுக்கு இந்த ஹெட்செட்  கொடுத்து அசத்துங்கள் இதோ இங்கே பல அசத்தலான ஹெட்செட் லிஸ்ட் உங்களுக்காக
Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :