Airtel அறிமுக படுத்தியுள்ளது Rs 157க்கு புதிய ப்ளான்

HIGHLIGHTS

Airtel அதன் Rs 157 ரிச்சர்ஜில் 3GB 4G டேட்டா வளங்குகுகிறது, இந்த ரீசார்ஜ் இப்பொழுது தேர்ந்தெடுக்க பட்ட கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது மற்றும் இதை MY Airtel Appயின் ஸ்பெசல் ஆபர் For You செக்சனில் செக் செய்யுங்கள்

இந்தியாவில் இருக்கும் அனைத்து டெலிகாம் நிறுவனமும் அதன் பிளானை புதுபித்துள்ளது மற்றும், அவர்கள் கஸ்டமருக்கு ஒரு புதிய பிளானை அறிமுகப்படுத்துகிறது. அதில் 3GB 3G/4G டேட்டா கிடைக்கிறது மற்றும் இந்த ப்லானின் கீழ் 27 நாட்களுக்கு இருக்கும். இந்த ஆபர் முதலில் டெலிகாம் டாக்யில் பார்க்க பட்டது மற்றும் இந்த பிளான் airtel யின் ப்ரீபெயிட்  கஸ்டமருக்கு My airtel appயில் கொடைகிறது.

இந்த ரிச்சர்ஜில் வெறும் டேட்டா பெனிபிட் ஆபர் செய்கிறது, இதில் சில வொயிஸ் பெனிபிட் அடங்கியுள்ளது, இதுவரை, திட்டம் ஏர்டெல் மூலம் உறுதி செய்யப்படவில்லை, இதனால் பயனர்களின் இந்த ரிச்சர்ஜ் செய்வதற்க்கு முன்பு முதலில் அவர்கள் நம்பரில் இந்த ஆபரை செக் செய்து கொள்ள வேண்டும் இந்த ஆபர் My Airtel app யில் ஸ்பெசல்  ஆபர் for you செக்சனிலும் லிஸ்ட் செய்ய பட்டுள்ளது.

Airtel  சமீபத்தில் ஆந்திராபிரதேஷ் மற்றும் தெலுங்கான வட்டத்தில் ப்ரீபெயிட் பயனர்களுக்கு Rs 198க்கு இந்த பிளானை அறிமுகப்படுத்த பட்டுள்ளது, இந்த ப்ளானில் 1GB 4G டேட்டா கிடைக்கிறது மற்றும் இது 28 நாட்களுக்கு இருக்கிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :