9.1.4 Dolby Atmos சவுண்ட்பார் தரமான Sound மிக சிறந்த ரூ,10000 கூப்பன் மற்றும் ஆக மொத்தம் ரூ,85,000 டிஸ்கவுண்ட்

Updated on 12-Dec-2025
HIGHLIGHTS

Blaupunkt 9.1.4 Dolby Atmos சப்போர்ட் கொண்ட இந்த Soundbar யில் டிஸ்கவுண்ட்

இ-காமர்ஸ் தளமான அமேசானில் கூப்பன் ஆபராக அதிரடியாக ரூ,10000 மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட்

இதன் அறிமுக விலையை விட ரூ,85,000 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது

இந்தியாவில் சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட Blaupunkt 9.1.4 Dolby Atmos சப்போர்ட் கொண்ட இந்த Soundbar யில் இ-காமர்ஸ் தளமான அமேசானில் கூப்பன் ஆபராக அதிரடியாக ரூ,10000 மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, மேலும் இந்த சவுண்ட்பாரின் அறிமுக விலை ரூ,1,29,999 அறிமுகம் செய்யப்பட்டது மேலும் இதன் அறிமுக விலையை விட ரூ,85,000 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது மேலும் இதன் ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மையின் முழு விவரங்கள் பார்க்கலாம் வாங்க.

Blaupunkt SBW600 XCEED 9.1.4 Dolby Atmos விலை ஆபர் நன்மை

Blaupunkt SBW600 XCEED 9.1.4 Dolby Atmos

Blaupunkt SBW600 XCEED 9.1.4 Dolby Atmos யின் இந்த சவுண்ட்பாரின் விலை அமேசானில் ரூ,44,999 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, ஆனால் தற்பொழுது ரூ,10000 டிஸ்கவுண்ட் மற்றும் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ஆனால் இப்பொழுது நீங்கள் வெறும் ரூ,33,499 யில் வாங்கலாம் மேலும் இதன் MRP விலை ரூ,1,29,999 ஆகும் ஆனால் இப்பொழுது எல்லாம் டிஸ்கவுண்ட்க்கு பிறகு இதை வெறும் ரூ,96,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மையை வழங்குகிறது.

Blaupunkt SBW600 XCEED 9.1.4 Dolby Atmos சிறப்பம்சம்.

SBW600 Xceed ஹோம் தியேட்டர்களில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இதற்கு முன்பு ஒருபோதும் இவ்வளவு தொழில்நுட்பமும் பர்போமான்ஸ் ஒரே அமைப்பில் இணைக்கப்பட்டதில்லை. இந்த அற்புதமான ஹோம் தியேட்டர் சமீபத்திய  Dolby Atmos தொழில்நுட்பத்தை ஸ்மார்ட் டிசைனுடன் இணைத்து சரியான 360° சரவுண்ட் சவுண்டை வழங்குகிறது. இந்த ஹை பர்போமான்ஸ் அடைய ப்ளாபங்க்ட் ஜெர்மன் துல்லியத்தை அமெரிக்க தொழில்நுட்பத்துடன் இணைக்கிறது. S

BW600 Xceed அப்டேட் ஆடியோ அல்காரிதம்கள் மற்றும் ஒவ்வொரு திசையிலும் மிக சிறந்த சவுண்ட் வழங்குவதற்காக மெட்டல் ஸ்பீக்கர்களைப் பயன்படுத்துகிறது. சவுண்ட்பாரில் மேல்நோக்கி, இருபுறமும், முன்னோக்கியும் சுடும் ஸ்பீக்கர்கள் உள்ளன. சேட்லைட் ஸ்பீக்கர்கள் திசை சார்ந்தவை, மேல்நோக்கி மற்றும் முன்னோக்கி சுடும். இறுதியாக, வூஃபர் டீப் பாஸை உருவாக்குகிறது, இது இந்த நம்பமுடியாத சவுண்டின் அடித்தளத்தை உருவாக்குகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :