20000MAH POWER BANK மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம்.

பிளிப்கார்ட்  இப்பொழுது பல பொருட்களில் சலுகை வழங்கி வருகிறது  அதனை  தொடர்ந்து பிளிப்கார்ட்  இன்று நமக்கு  மிகவும்  பயன்படும்  பவர்பேங்கில்  பல  சலுகைகளை  வழங்கி வருகிறது அது மட்டுமல்லாமல் வெளி  ஊரு பயணிப்பர்களுக்கு powerbank  அவசியமாக தேவை படுகிறது,  மேலும் 20000MAH   பவர் கொண்ட பவர் பேங்க் நல்ல சலுகையை வழங்குகிறது. இதனை தொடர்ந்து நீங்கள் ஆபர்  விலையில் பவர் பேங்க் வாங்க காத்து கொண்டிருந்தால்  உங்களுக்கு இது தான்  சரியான வாய்ப்பு ஆபர் விலையில் பவர்பேங்க் வாங்கி உங்கள் பணத்தை மிட்ச படுத்துங்கள்,மேலும் HDFC மற்றும்  Axis Bank Buzz கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

Flipkart SmartBuy 20000 mAh Power Bank 
20000mah  கொண்ட பவர்பேங்க் யின் விலை வெறும் 1,099ரூபாயின் விலையில் இருக்கிறது இந்த பவர் பேங்க் USB கேபிள் மற்றும்  சார்ஜர் உடன் வருகிறது. இதனுடன் இது 1 வருட டொமெஸ்டிக்  வாரண்டி  உடன் வருகிறது, இதனுடன் இது ப்ளாக் லித்தியம் பாலிமர் நிறங்களில் கிடைக்கும்.

MI PLUS GADZET 20000 mAh Power Bank
20000mah  கொண்ட பவர்பேங்க் யின் விலை வெறும் 529ரூபாயின் விலையில் இருக்கிறது இந்த பவர் பேங்க் Charging Cable கேபிள் மற்றும்  சார்ஜர் உடன் வருகிறது. இதனுடன் இது 1 வருட டொமெஸ்டிக்  வாரண்டி  உடன் வருகிறது, இதனுடன் இது வைட் லித்தியம் நிறங்களில் கிடைக்கும்.

Ama 20000 mAh Power Bank 
20000mah  கொண்ட பவர்பேங்க் யின் விலை வெறும் 499 ரூபாயின் விலையில் இருக்கிறது இந்த பவர் பேங்க் Charging Cable கேபிள் மற்றும்  சார்ஜர் உடன் வருகிறது, இதனுடன் இது ப்ளூ லித்தியம் நிறங்களில் கிடைக்கும்.

Philips 20000 mAh Power Bank 

20000mah  கொண்ட பவர்பேங்க் யின் விலை வெறும் 1,499 ரூபாயின் விலையில் இருக்கிறது இந்த பவர் பேங்க் Charging Cable கேபிள் மற்றும்  சார்ஜர் உடன் வருகிறது. இதனுடன் இது 1 வருட டொமெஸ்டிக்  வாரண்டி  உடன் வருகிறது, இதனுடன் இது ப்ளூ லித்தியம் நிறங்களில் கிடைக்கும்.

Ambrane 20000 mAh Power Bank 
Ambrane 20000mah  கொண்ட பவர்பேங்க் யின் விலை வெறும் 1,199 ரூபாயின் விலையில் இருக்கிறது இந்த பவர் பேங்க் Charging Cable கேபிள் மற்றும்  சார்ஜர் உடன் வருகிறது. இதனுடன் இது 1 வருட டொமெஸ்டிக்  வாரண்டி  உடன் வருகிறது, இதனுடன் இது ப்ளூ லித்தியம் நிறங்களில் கிடைக்கும்.

iBall 20000 mAh Power Bank 
iBall 20000mah  கொண்ட பவர்பேங்க் யின் விலை வெறும் 1,199 ரூபாயின் விலையில் இருக்கிறது இந்த பவர் பேங்க் Charging Cable கேபிள் மற்றும்  சார்ஜர் உடன் வருகிறது. இதனுடன் இது 1 வருட டொமெஸ்டிக்  வாரண்டி  உடன் வருகிறது, இதனுடன் இது ப்ளூ லித்தியம் நிறங்களில் கிடைக்கும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :