OTT யில் இந்த இரண்டு படங்களை மறக்காம பாருங்க

கொரோனா காலகட்டத்திலிருந்து OTT மிகவும் பிரபலமாகியது, அதன் பிறகு மக்கள் பெரும்பாலும் OTT யில் திரைப்படங்களை பார்ப்பதையே விரும்புகிறார்கள் , மேலும் மக்கள் பயணம் செய்யும்போது பெரும்பாலும் தங்கள் போனிலிருந்து வெப் சீரிஸ் மூவீஸ் பார்க்கிறார்கள் மேலும் அந்த வகையில் OTT ப்ரியர்களுக்காக பல OTT ஸ்ட்ரீமிங் தளங்களும் இருக்கிறது amazon prime,disney+hotstar,Zee5, sunNXT, Aha Tamil மற்றும் பல ஸ்ட்ரீமிங் தளங்கள் இத்க்கிறது அந்த வகையில் இன்று நீங்கள் இரண்டு திரைப்படங்களை OTT யில் பார்த்து மகிழலாம் அவை ஆவேசம் மற்றும் ரோமியோ ஆகும்

Romeo

விஜய் ஆன்டனி மற்றும் மிருணாளினி ரவி நடிப்பில் வெளியான ரோமியோ திரைப்படம் ஏப்ரல் 11 அன்று தியேட்டரில் ரிலிசாகியது இந்த திரைப்படம் இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் வெளியாகியது, விஜய் ஆண்டனி, மிர்னாலினி ரவி ஆகியோர் முன்னணியில் நடித்துள்ளார் இதை தவிர இந்த திரைப்படத்தில் யோகி பாபு, VTV கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா, ஸ்ரீஜா ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் அந்த வகையில் தற்பொழுது இந்த திரைப்படம் OTT தகவல் வெளியாகியுள்ளது அதனை தொடர்ந்து இந்த திரைப்படம் மே 10, 2024 ஆஹா தமிழ் மற்றும் amazon prime OTT யில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது

#Romeo OTT

படத்தின் கதை :மலேசியாவில் வேலை பார்த்து விட்டு சொந்த ஊர் திரும்பும் 35 வயது நபரான விஜய் ஆண்டனிக்கு நடிகையாக ஆசைப்படும் மிருணாளினி ரவியை திருமணம் செய்து வைக்கின்றனர். விருப்பமில்லாமல் திருமணம் செய்துக் கொள்ளும் மிருணாளினி ரவி விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார். மனைவியை ஒரு தலையாக காதலிக்கத் தொடங்கும் விஜய் ஆண்டனி மனைவிக்கு பிடித்தவராக மாற முயற்சி செய்வதும் இறுதியில் என்ன ஆனது என்பதும் தான் இந்த படத்தின் கதை.

ஆவேசம்

ஆவேசம் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் வெளியான இந்த திரைபடம் பகத் ஃபாசில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் இந்த ஆவேசம் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது அதனை தொடர்ந்து தியேட்டரில் ரிளிசகி நான்கு வாரங்கள் ஆன நிலையில் இந்த திரைப்படம் மே 9-ஆம் தேதி அன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியது 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான ஆவேசம் திரைப்படம் அதிகபட்சமாக 35 கோடி ரூபாய்க்கு அமேசான் பிரைம் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத்தின் கதை இந்த திரைப்படத்தில் பகத் ஃபாசில், ஹிப்ஸ்டர், மிதுன் ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளன்னர் ஜித்து மாதவன் இயக்கிய ஆவேசம், கேரளா மற்றும் கர்நாடகாவில் வேரூன்றிய உள்ளூர் பெங்களூரு கேங்ஸ்டர் ரங்காவின் முக்கிய கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில் நடித்துள்ளார். நடிகர்கள் ஆஷிஷ் வித்யார்த்தி, மன்சூர் அலி கான் மற்றும் சஜின் கோபு ஆகியோரும் நடித்துள்ளனர், இந்தப் படம் படிப்புக்காக பெங்களூருக்குச் செல்லும் மூன்று இளைஞர்களைச் சுற்றி வருகிறது, ஆனால் அது சண்டையில் முடிகிறது. அப்போதுதான் ரங்காவிடம் உதவி கேட்கிறார்கள்.

இதையும் படிங்க :OTT Movie: இந்த வாரம் OTT யில் வரும் அதிரடியான திரைப்படங்கள் இதோ லிஸ்ட்

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :