Vidamuyarchi
தென்னிந்திய உலகில் மிக பெரிய ஹீரோவான தல அஜித் குமார் நடித்த விடாமுயற்சசி தியேட்டரில் பிப்ரவரி 6 தேதி வெளியானது, இப்படம் மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியாகியது மேலும் இப்படம் இப்பொழுது OTT வெளியிடு தகவல் வெளியாகியது மேலும் இப்பொழுது இந்த படம் எங்கு எப்பொழுது பார்க்கலாம் வாங்க
இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன் என பலர் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் தியேட்டரில் பிப்ரவரி 6 தேதி வெளியாகியது அதனை தொடர்ந்து மார்ச் 3 அன்று OTT யில் வெளியாகிறது இது OTT யில் இப்படத்திற்க்கு எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்தவர்களுக்கு குஷி. மேலும் இந்த செய்தியை அதன் அதிக்கார பூர்வ பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன் என பலர் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் தியேட்டரில் பிப்ரவரி 6 தேதி வெளியாகியது அதனை தொடர்ந்து மார்ச் 3 அன்று OTT யில் வெளியாகிறது இது OTT யில் இப்படத்திற்க்கு எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்தவர்களுக்கு குஷி. மேலும் இந்த செய்தியை அதன் அதிக்கார பூர்வ பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது
அஜித் குமார் நடிப்பில் வெளியான வலிமை படமே 155 கோடி ரூபாய் வசூலை உலகளவில் ஈட்டியது என தகவல்கள் வெளியாகி உள்ளன. துணிவு திரைப்படம் 200 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், விடாமுயற்சி திரைப்படம் வெறும் 145 கோடி தான் இதுவரை உலகளவில் வசூல் செய்துள்ளது.
மகிழ் திருமேனி ஒரு ஃபேமிலி படத்தை கொடுத்தார்கள். காணாமல் போன மனைவியை கண்டுபிடிக்கும் ஒரு கணவனின் விடாமுயற்சியை படம் முழுக்க காட்டியிருந்தார்கள்.
இதையும் படிங்க:Friday Realease: வெள்ளிகிழமை சிறப்பு திரைப்படம் OTT மற்றும் தியேட்டரில் பட்டய கிளப்பும் படங்கள்