Vidamuyarchi release
தென்னிந்திய திரையுலகில் மிக பெரிய நடிகரான அஜித் குமார் நடிக்கும் விடாமுயற்ச்சி பிப்ரவரி 6 தேதி தியேட்டரில் களமிறங்க தயாராகியுள்ளது இந்த திரைப்படம் உலகெங்கிலும் ரிலிசாக இருப்பதால் மக்கள் பெரும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து வருகிறார்கள் மேலும் விடாமுயற்ச்சி திறப்படத்திர்க்கான முன்பதிவும் விறு விறுப்பாக நடந்து வருகிறது
இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன் என பலர் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் நாளை பிப்ரவரி 6ம் தேதி ரிலீஸ் ரிலீசாகிறது நாளை பிரம்மாண்டமான முறையில் விடாமுயற்சி படம் உலகளவில் வெளிவரவுள்ளது. மேலும்
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழை தணிக்கைக்குழு வழங்கி உள்ளது. நாளை ‘விடாமுயற்சி’ வெளியாவதை அடுத்து படத்தின் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், ரிலீஸுக்கு முன் இப்படம் உலகளவிலும், தமிழ்நாட்டிலும் செய்துள்ள ப்ரீ புக்கிங் கலெக்ஷன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விடாமுயற்சி படம் உலகளவில் ப்ரீ புக்கிங்கில் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இதில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 14 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் கண்டிப்பாக முதல் நாள் வசூல் உலகளவில் மாபெரும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தமாக 3650 திரைகளுக்கு மேல் விடாமுயற்சி ஒளிபரப்பாக உள்ளதாம். மலேசியாவில் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 1 கோடிக்கு மேல் கலெக்ஷன் செய்திருந்தது. தற்போது என்ன தகவல் என்றால் North Americaவில் படம் இந்திய மதிப்பில் ரூ. 2.1 கோடி வரை ப்ரீ புக்கிங் கலெக்ஷன் செய்துள்ளது.
இதையும் படிங்க: Vidamuyarchi:தல அஜித் ரசிகர்களுக்கு மஜாவான செய்தி தியேட்டரை அதரவைக்க வரும் விடாமுயற்ச்சி இந்த தேதியில் ரிலீஸ்