தளபதி விஜய் நடிக்கும் GOAT திரைப்படம் ரிலிஸ் தேதி உடன் குஷ்யில் மக்கள்

HIGHLIGHTS

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் '(GOAT) திரைப்படம் செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்தன்று மிக பிரமாண்டமாக வெளியாக உள்ளது

இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்

தளபதி ரசிகர்கள் இந்திய முழுவதும் மிகுந்த ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள்

தளபதி விஜய் நடிக்கும் GOAT திரைப்படம் ரிலிஸ் தேதி உடன் குஷ்யில் மக்கள்

மிகவும் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த தளபதி விஜய் நடிக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் ‘(GOAT) திரைப்படம் செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்தன்று மிக பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார் மேலும் தளபதி ரசிகர்கள் இந்திய முழுவதும் மிகுந்த ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள் தமிழ்நாடு மட்டுமில்லாமல் கேரளாவிலும் தளபதி விஜய் ரசிகர்கள் அதிகம் என்பதால் இந்த படம் குறிப்பிடத்தக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இது மட்டுமில்லாமல் இது ஹிந்தி உட்பட பல மொழிகளில் வெளியாகும்

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

GOAT ரிலீஸ் தேதி மற்றும் தகவல்

எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ Goat இது செப்டம்பர் 5 வெளியாகும் இந்த திரைப்படம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட கோட் திரைப்படம் வேகமான திரைக்கதையுடன் இருக்கும் என்பதால் பாக்ஸ் ஆபிஸில் வலுவான அடையாளத்தை வைக்க வாய்ப்புள்ளது, இதில் மீனாட்சி சவுதரி கதாநாயகியாக நடிக்கிறார் இதை தவிர , சினேகா, லைலா, யோகி பாபு, வி.டி.வி கணேஷ், அஜ்மல் அமீர், மனோபாலா, வைபவ், பிரேம்கி, அஜய் ராஜ் மற்றும் அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

AGS என்டர்டெயின்மென்ட் தயாரித்து, அர்ச்சனா கல்பாத்தி மற்றும் கல்பாத்தி எஸ். அகோரம் ஆகியோர் தயாரிப்பில் முன்னணியில் உள்ளனர் மேலும் இந்தபடத்திர்க்கான டிக்கெட் முன்பதிவு பல இடங்களில் மிக ஆரவத்துடன் நடந்து வருகிறது மேலும் ரசிகர்கள் இந்த படத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆவலுடன் காத்து கொண்டிருக்கிறார்கள்

300 முதல் 400 கோடிகள் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம், உலகமுழுவதும் 5000+ திரையில் வெளியாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ல் விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு ஸ்பெஷல் ரிலீஸ் படமாக திரைக்கு வந்துள்ள ‘தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்)’ திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது.

இதையும் படிங்க:This week OTT: இந்த வார படங்களை உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பாருங்க

GOAT கதை

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவர உள்ள தளபதி’ விஜய் நடிக்கும் தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) இது ஒரு அதிரடி திரில்லர் கலந்த திரைப்படமாகும் இப்படத்தின் கதையை பற்றி பேசினால் இதில் காந்தி என்ற (விஜய்) நண்பர்களுடன் இணைந்து யாராலும் முடிக்க முடியாத விசயங்களையும் சர்வ சாதரணமாக முடித்து விடுவர் இவர் தீவிரவாதம் மற்றும் அரசாங்கத்தை எதிர்க்கும் வில்லன்களை அழிக்கும் இந்திய பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் RAW ஏஜென்ட் படையில் ஒருவர். இதில் வில்லனாக மைக் மோகன் சந்தையில் மோதும் போதும் கோமா நிலைக்கு சென்று திரும்பிய மைக் மோகன் மீண்டும் தளபதி விஜயை பழிவாங்க முயசிப்ப்தை எவ்வாறு சுவாரசியமாக அமைந்துள்ளது என்பதை செப்டம்பர் 5 தங்கள் குடும்பம் மற்றும் நண்பருடன் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile