தளபதி விஜய் ஜனநாயகன் இன்னும் தியேட்டரி ரிலீஸ் ஆகவில்லை அதற்குள் OTT தகவல் அம்பலமாகியது

Updated on 10-Nov-2025

தளபதி விஜய் ரசிகர்களுக்கு பக்கவான திரைப்படம் நீங்கள் நீண்ட நாளாக எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த ஜன நாயகன் திரைப்படம் ரிலீஸ் பற்றி தகவல் வெளிவந்துள்ளது இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு சிறப்பு வெளியிடு படமாக இருக்கும் இது ஜனவரி 9 அன்று ரிலிஸாகும் மேலும் இது தியேட்டர் ரில்ஷுக்கு பிறகு எந்த OTT யில் வெளியாகும் கேள்விக்கு பதிலும் கிடைத்துள்ளது அதாவது இந்த திரைப்படம் இன்னும் தியேட்டர் வரவில்லை அதற்குள் OTT அப்டேட் தகவல் கிடைத்துள்ளது அவை பற்றிய முழு தகவல் பார்க்கலாம் வாங்க.

ஜன நாயக OTT ரிலீஸ் தகவவல்.

சமிபத்தில் தளபதி விஜய் நடிக்கும் ஜனநாயகன் போஸ்ட்டர் வெளியிடப்பட்டுள்ளது, மேலும் இந்த திரைப்படம் தியேட்டரில் ஜனவரி 9 அன்று ரிலீஸ் ஆகும், அதன் பிறகு இது Amazon Prime Video OTT தளத்தில் பார்க்கலாம்.

தளபதி விஜய் ஜனநாயகன் படம் எப்படி

கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. எச்.வினோத் மற்றும் தளபதி விஜய் சேர்ந்து எழுதி இயக்கிய படம் ஜன நாயகன் இந்த படத்தில் தள்படி விஜய் உட்பட இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் மற்றும் கௌதம் மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஜன நாயகன் படம், நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்றும், முன்னதாக வெளியிடப்பட்ட டீசர் மற்றும் ‘தளபதி கச்சேரி’ பாடலும் அதையே குறிக்கிறது என்றும் வதந்திகள் பரவி வருகின்றன. இருப்பினும், தயாரிப்பாளர்கள் கதைக்களம் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

தளபதி கச்சேரி பாடல் வைரல்

இப்படத்தின் முதல் சிங்கிளான ‘தளபதி கச்சேரி’ என்ற பாடலை படக்குழு இன்று மாலை வெளியிட்டது. வெளியான ஒரு சில மணி நேரங்களிலேயே இப்பாடல் எக்ஸ் தளத்தில் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது. பலரும் #ThalapathyKacheri என்ற ஹாஷ்டேகின் கீழ் பதிவிட்டு வருகின்றனர்.

இப்பாடல் யூடியூபில் 47 லட்சம் பார்வைகளுக்கு மேல் பெற்றுள்ளது. இப்பாடலை அறிவு எழுதியுள்ளார். அனிருத், விஜய், அறிவு மூவரும் இப்பாடலை பாடியுள்ளனர்.

source

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :