கங்குவா திரைபடம் ரிலீஸ் தேதியில் மாற்றம் காரணம் என்ன?

HIGHLIGHTS

நடிகர் சூர்யா நடிக்கும் காங்குவா திரைப்படம் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியது

இந்த திரைப்படம் அக்டோபர் 10 தேதி ரிலீஸ் ஆகும் என முதலில் அறிவிக்கப்பட்டது

வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடிக்கும் காங்குவா திரைப்படம் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியது இந்த திரைப்படம் அக்டோபர் 10 தேதி ரிலீஸ் ஆகும் என முதலில் அறிவிக்கப்பட்டது அதே தேதியில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள வேட்டையன் திரைப்படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது

இந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது இந்த நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படமான வேட்டையன் அக்டோபர் 10 வெளியாகும் என அறிவிக்கப்பட்டது மேலும் இந்த படம் போட்டியாக இருக்கலாம் என கூறப்பட்டது அதனை தொடர்ந்து இப்பொழுது இதன் போட்டியில் இருந்து விலகியது

கங்குவா திரைப்படம் தள்ளிபோக காரணம் என்ன

சூர்யாவின் கங்குவா திரைப்படம் ரிலிசில் இருந்து பின் வாங்க காரணம் லைகா நிறுவனம் தயாரித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேட்டையன் படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், கூட்டு சேர்ந்து நடிப்பதுடன் இதில் பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர் மேலும் ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இந்த படத்தை இயக்கியிருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது

எனவே சூர்யாவின் காங்குவ திரைபடமும் சலித்ததில்லை இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியிடப்பட்ட கங்குவா படத்தின் ட்ரெய்லர் யூ டியூபில் தமிழில் மட்டும் 32 மில்லியன் பார்வையை மேல் கடந்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை இந்த நிலையில், அதிக பொருட் செலவில் உருவாக்கப்பட்ட கங்குவா திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாக வாய்ப்பில்லை இது நவம்பர் மாதம் வெளியாகலாம் எனக்கூறப்படுகிறது வருகிறது

Kanguva

இதை தவிர தீபாவளியை முன்னிட்டு பல படங்கள் லிஸ்ட் கட்டி வரிசையில் நிற்கிறது அந்த வரிசையில் சிவகார்த்திகேயனின் அமரன், ஜெயம் ரவியின் பிரதர் ஆகிய படங்கள் தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து காங்குவ ரிலீஸ் தேதி அக்டோபர் 31 அறிமுகமாகலாம் எனகூறப்படுகிறது ஆனால் இதுவை எந்த வித அதிகாரபூர்வ தேதியையும் குறிப்பிடவில்லை

இதையும் படிங்க: இன்று OTT யில் ராயன் சூப்பர் ப்லோக்பஸ்ட்டர் திரைப்படத்தை பார்த்து மகிழுங்க

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :