Dude Movie OTT
இந்த ஆண்டு தீபாவளிக்கு ஸ்பெஷல் திரைபாடமாக கீர்த்திச்வரன் இயக்கத்தில் வெளிவந்த பிரதிப் ரங்கநாதனின் Dude திரைப்படம் அக்டோபர் 17 அன்று தியேட்டரில் ரிலிசாகியது, மேலும் இந்த படம் தற்பொழுது உள்ள யங்ஸ்டர் தெளிவான தமிழில் சொன்னால் இளவட்டங்களை கவர்ந்துள்ளது என சொல்லலாம் மேலும் இந்த படன் இளஞர் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்றுள்ளது மேலும் தபொழுது இதன் OTT தகவல் வெளியாகியுள்ளது அவற்றை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க
“Dude” திரைப்படத்தின் OTT உரிமையை Netflix வாங்கியதாகவும் மேலும் இது நவம்பர் 14, 2025 அன்று OTT யில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது மேலும் இதன் அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை மேலும் நீங்கள் இந்த படத்தை தமிழ் உட்பட தெலுங்கு,மலையாளம், கன்னடா மற்றும் ஹிந்தியில் பார்த்து மகிழலாம்
டுட் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் இந்த சனி , ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை அன்று தியேட்டரில் மக்களின் கூட்டம் பல மடங்கு அலை மோதியது எப்பொழுது மக்கள் தீபாவளி பண்டிகை என்றாலே நண்பர்கள் மற்றும் உறவினருடன் திரைப்படம் பார்ப்பது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டு டுட் படத்திற்கு மக்கள் கூட்டம் சிறப்பக இருந்தது, மேலும் இந்த இந்த படமானது டிசெல் மற்றும் Bison படத்திற்கு சரியான போட்டியை தரும் வகையில் இருக்கிறது மேலும் இந்த படம் சனி மன்றும் ஞாயிறு கிழமை ரூ,20 கோடி வசூல் செய்தது மேலும் தற்பொழுது கிடைத்த Mythri Movie Makers X பக்கத்தின் தகவலின் படி உலகளவில் இந்த நான்கு நாட்களில் 83 கோடி வசூல் செய்து அசுர சாதனை அடைந்துள்ளது.
கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் வெளிவந்த டுட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் மாமிதா பிஜு முக்கிய ரோலில் நடித்துள்ளனர் மேலும் இந்த படத்தை இவர்களை தவிர சரத்குமார், ஹரிது ஹரூன், நேஹா ஷெட்டி, சத்யா, ரோகினி ஐஸ்வர்யா ஷர்மா மற்றும் கருட கருட ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர் மேலும் இப்ப்டமனத்தைவ் Mythri Movie Makersவெளியிட்டுள்ளது மேலும் இப்படத்திற்கு சாய் அப்யன்க்கர் பேக்ரவுண்ட் வொயிஸ் யில் வெள்ளியாகியுள்ளது
இதையும் படிங்க:Kantara chaptar1 OTT: திரையரங்கை துவம்சம் செய்த கந்தாரா அதுக்குள்ள ஒடிடிக்கு வருகிறதா
இப்படத்தின் கதையை பற்றி பேசினால், இந்த படம் மிக சிறந்த ரோமன்ஸ் கலந்த படமாக மட்டுமல்லாமல் காதலுக்கு உண்மையான உணர்வு பூர்வமான மிக சிறந்த படமாகும் சமீபத்தில் தனது காதலி அமுதா (நேஹா ஷெட்டி) உடன் பிரிந்த அகன் (பிரதீப் ரங்கநாதன்), தனது மாமா மற்றும் மாநில அமைச்சரான அதியமான் அழகப்பனின் (ஆர். சரத் குமார்) மகள் குரால் (மமிதா பைஜு) கவனத்தை ஈர்க்கிறார். அவள் அவரை காதலிக்கிறாள், ஆனால் அகன் அவளுடைய திருமண திட்டத்தை நிராகரிக்கிறார். மனம் உடைந்த குரால் பெங்களூருக்கு குடிபெயர்கிறார். பின்னர், அகன் தனது உணர்வுகளை உணர்ந்து குராலை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார். மகிழ்ச்சியடைந்த அதியமான் அழகப்பன் தனது மகளுக்கும் மருமகனுக்கும் இடையேயான திருமணத்தை ஏற்பாடு செய்கிறார், அதை ஒரே சமூகத்திற்குள் வைத்திருக்கிறார். இருப்பினும், அகனை திருமணம் செய்ய விரும்பாத குரால் தற்கொலைக்கு முயற்சிக்கிறார்.
அதன் பிறகு தான் இங்கு ட்விஸ்ட் ஆரம்பமாகியது இங்கு முதலில் குராலின் காதலை ஆரம்பத்தில் ஏன் நிராகரித்தார்? பின்னர் அவர் தனது மனதை மாற்றியது எது? குரால் ஏன் அகனை திருமணம் செய்ய மறுத்தார், மேலும் அவளை தற்கொலைக்கு முயற்சிக்கத் தூண்டியது எது? எந்த சூழ்நிலையில் அகன் இறுதியாக குராலை மணந்தார்? திருமணத்திற்கு முன்பு குரால் கர்ப்பமாகும்போது என்ன நடக்கிறது, அவளுடைய குழந்தையின் தந்தை யார்? அகன் ஏன் குழந்தையின் பொறுப்பை ஏற்கிறார்? அகனுக்கும் குராலுக்கும் இடையிலான இந்த சிக்கலான உறவு எவ்வாறு வெளிப்படுகிறது?