Thriller Movie
ஒரு சூப்பர் ஹிட் திரில்லர் படம் பார்க்க விரும்பினால் விஜய்சேதுபதியின் இந்த த்ரில்லர் படத்தை பார்த்தால் உங்களை நடுங்க வைத்துவிடும் இப்படத்தின் இயக்குனர் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் இப்படம் வெளியாகியது இப்படத்தில் இதில் விஜய்சேதுபதி சலூன் கடை தொழிலாளியாகவும் அதில் அவர் லக்ஷ்மி காணவில்லை என்றும் அதே நேரம் யார் இந்த லக்ஷ்மி என்பதே தொடர்ந்து மர்மமான சஸ்பென்ஸ் நிறைந்த கதை உங்களை மேர்சல்க்கிடும் முழுசா பார்க்கலாம் வாங்க.
நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருக்கும் அதிரடி – திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தமிழ் திரைப்பட முன்னணி தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் மற்றும் தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நடராஜன் சுப்ரமணியம், சிங்கம் புலி, அபிராமி, பாரதிராஜா என தமிழ் சினிமா முன்னணி நட்சத்திரங்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர் மேலும் இந்த சஸ்பென்ஸ் நிறைந்த இந்த படத்தை Netflix யில் பார்க்கலாம்.
இந்த படம் அதிகம் சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் திரைப்படத்தின் கீழ் மக்கள் மத்தியில் அதிக வரபேப்பை பெற்றது IMDb ரேட்டிங் படி இந்த படத்திற்கு 8.4/10 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.
நாயகன் விஜய் சேதுபதி தான் நடத்திவரும் சலூன் கடையில் உள்ள தனது லட்சுமி-யை காணவில்லை என போலீஸாரிடம் வழக்கு கொடுக்கிறார். போலீஸ் அதனை விசாரிக்க லஞ்சம் கொடுத்து அவசரப்படுத்துகிறார். விஜய் சேதுபதியின் வழக்கை விசாரித்த போலீஸ் பெரிய அளவில் பல குற்றங்களும் பல திடுக்கிடும் விஷயங்களை கண்டு பிடிக்கின்றனர். விஜய் சேதுபதியின் கடையில் இருந்த லட்சுமி என்ன? சலூன் பெட்டியா, ஏதேனும் பொருளா, உயிர் உள்ள நபரா? என்பதே இப்படத்தின் சஸ்பென்ஸ் ஆகும்
இதையும் படிங்க: இட்லி கடை விநாயகர் சதுர்த்தி ரிலீஸ் அப்டேட் மிக பெரிய அப்டேட் தானே இயக்கி நடிப்பதால் மிக பெரிய ஸ்பெஷல்
மேலும் இப்படத்தில் லட்சுமியை கண்டுபிடிக்க சொல்லி பல லட்சம் ரூபாய் பணம் கொடுக்கிறார் அதன் பின் விசரணை தீவிரம் அடைகிறது அதன் பின் வரும் பல விஷயங்கள் அச்சுறுத்து வகையில் வெளியாகிறது அதில் அனுராக் காசாக் எலக்ட்ரிக் கடை நடத்தி வந்தார் அதன் பின் இரவு நேரத்தில் திருட்டு, கொள்ளை அடிப்பது மட்டுமில்லாமல் பல பெண்களை பலாத்காரம் செய்து சீரழித்துள்ளார் அதன் பின் இந்த விகாரத்தில் போளிஷிடமும் பிடிப்படுகிர்ரர் ஆனால் இதற்க்கு காரணம் விஜய் சேதுபதி என நினைத்தி 16 வருடம் சியில் தண்டனைக்கு பிறகு விஜைசேதுபதி பழிவாங்க எண்ணினார்.
ஒரு விபத்தில் உயிரிழந்த தன் மனைவி தன் மகளை குப்பை தொட்டியில் போட்டுவிடுகிறார் அதன் பிறகு அவர் தன் மகளை குப்பதொட்டியுடன் எடுத்து வருகிறார் எனவே இதில் லட்சுமி என்ற பெயர் குப்பை தொட்டி ஆகும் அதன் பின் அனுராக் விஜைசெதுபதி மகளை பலத்கராம செய்கிறார் அதன் நட்பதே மிக பெரிய ட்விஸ்ட் ஆகும்.