WhatsApp இந்த தப்ப மட்டும் செஞ்சுடாதீங்க ஜெயில் நிச்சயம்

HIGHLIGHTS

WhatsApp தற்பொழுது இந்தியாவில் மிகவும் பாப்புலரான ஆப் யில் ஒன்றாகும்

வாட்ஸ்அப் யில் க்ரூப் ஒன்றை உருவாக்கி வதந்தி போன்ற தகவல்களை பரவி வருகிறார்கள்

வாட்ஸ்அப் யில் ஆபாசத்தை பரவி வருவது போன்ற பல குற்றங்கள் செய்து வருகின்றன

WhatsApp  இந்த தப்ப மட்டும் செஞ்சுடாதீங்க ஜெயில் நிச்சயம்

WhatsApp தற்பொழுது இந்தியாவில் மிகவும் பாப்புலரான ஆப் யில் ஒன்றாகும்.மேலும் ஒரு சில மக்கள் இந்த ஆப் யில்  அரசியல் ரீதியான பிரச்னையை வளர்த்தி வருகிறார்கள் மற்றும் ஒரு சில  தீவிர வாதத்தியும் உருவாக்கி வருகிறார்கள்.மேலும் பலர் வாட்ஸ்அப் யில் க்ரூப்  ஒன்றை உருவாக்கி  வதந்தி போன்ற தகவல்களை பரவி வருகிறார்கள் மேலும் இது போன்ற விஷயங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இது போன்ற குற்றங்லின் பெயர்  mob மற்றும் mobilise attacks என்று கூறுவார்  மேலும் வாட்ஸ்அப் யில்  ஆபாசத்தை பரவி வருவது போன்ற பல குற்றங்கள் செய்து வருகின்றன இது  போன்ற  குற்றங்களை  செய்பரகளை போலீசார்  ட்ராக்  செய்து வருகிறார்கள் மேலும் இது  போன்ற குற்றங்கள்  செய்பவர்களுக்கு  சிறை தண்டனை கொடுக்கப்படும் என அதிரடியாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் பல் குற்றங்கள் இது போல இருந்து வருகிறது அத்தகைய குற்றங்கள் என்னவென்று பார்க்கலாம் வாருங்கள்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!
  1. 1 எந்தவொரு க்ரூப் உறுப்பினரும் சட்டவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாகக் கண்டறியப்பட்டால், வாட்ஸ்அப் க்ரூப் நிர்வாகிகளைக் ( அட்மினை) கண்காணித்து சிறையில் அடைக்க முடியும்.
  2. 2 வாட்ஸ்அப்பில் ஆபாச கிளிப்புகள், குறிப்பாக சிறுவர் ஆபாச, படங்கள் அல்லது ஆபாசமான பொருட்களைப் பகிர்வது உங்களை கைது செய்யக்கூடும்
  3. 3 டாக்டர் வீடியோக்களைப் பகிர்வது, வாட்ஸ்அப் க்ரூப் முக்கியமான நபர்களின் உருவங்களை புகைப்படம் எடுத்தல் ஆகியவை கைது செய்யப்படலாம்.
  4. 4 வாட்ஸ்அப் தொடர்பாக ஒரு பெண் துன்புறுத்தப்படுவதாக புகார் செய்தால், போலீசார் உங்களை கைது செய்யலாம்.
  5. 5 வேறொருவரின் பெயருடன் வாட்ஸ்அப் அக்கவுண்டை போல ஆள்மாறாட்டம் செய்வது அல்லது உருவாக்குவது உங்களை கைது செய்ய முடியும்.
  6. 6 எந்தவொரு மதத்திற்கும் அல்லது வழிபாட்டுத் தலத்திற்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் வெறுக்கத்தக்க செய்திகளைப் பரப்புவது உங்களை கைது செய்யக்கூடும்.
  7. 7 வன்முறையைத் தூண்டுவதற்காக போலி மெசேஜ்கள் அல்லது மல்டிமீடியா கோப்புகள் (File )அல்லது முக்கியமான தலைப்புகளில் வதந்திகளைப் பகிர்வது உங்களை சிக்கலில் ஆழ்த்தும்.
  8. 8 குடிமக்களுக்கு மருந்துகள் அல்லது பிற தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்க வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துவது போலீசாரின் கவனத்தை அழைக்க முடியும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile