Xiaomi நிறுவனம் Mi ஸ்போர்ட்ஸ் ப்ளூடூத் இயர்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது

HIGHLIGHTS

புதிய ப்ளூடூத் இயர்போன் Mi ஸ்போர்ட்ஸ் ப்ளூடூத் இயர்போன் பேசிக் என அழைக்கப்படுகிறது.

சியோமி நிறுவனம் Mi ஸ்போர்ட்ஸ் ப்ளூடூத் இயர்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ப்ளூடூத் இயர்போன் Mi ஸ்போர்ட்ஸ் ப்ளூடூத் இயர்போன் பேசிக் என அழைக்கப்படுகிறது.

சியோமி Mi ஸ்போர்ட்ஸ் ப்ளூடூத் இயர்போன் அம்சங்கள்:

– ப்ளூடூத் 4.1
– 360 டிகிரி கோணத்தில் சுழற்றக்கூடிய ஹூக் வடிவமைப்பு
– பில்ட்-இன் MEMS மைக்ரோபோன் வசதி
– மூன்று பட்டன்கள் கொண்ட டிசைன் 
– 58° மைக்ரோ-டைட்டிள்டு ஸ்போர்ட்ஸ் வடிவமைப்பு
– ஸ்பிளாஷ் மற்றும் ஸ்வெட்ப்ரூஃப்
– 5 வித இயர் டிப்கள்
– 120 Mah . பேட்டரி

இதில் ஸ்பிளாஷ் மற்றும் ஸ்வெட்ப்ரூஃப் டிசைன் மற்றும் IPX4 சர்ட்டிபிகேட் பெற்றிருக்கிறது. இந்த இயர்போனில் மேம்பட்ட பேஸ் ரெஸ்பான்ஸ் மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.

விலை 
சியோமி Mi ஸ்போர்ட்ஸ் ப்ளூடூத் இயர்போன் பேசிக் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.1,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :