தரமான சினிமா எபக்ட்க்கு Dolby Digital சப்போர்ட் கொண்ட Sony Soundbar தான் கெத்து, ரூ,10,501 டிஸ்கவுண்ட்

தரமான சினிமா எபக்ட்க்கு Dolby Digital சப்போர்ட் கொண்ட Sony Soundbar தான் கெத்து, ரூ,10,501 டிஸ்கவுண்ட்

உங்கள் வீட்டுக்கு பவர்புல்லான Soundbar வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் குறைந்த விலையில் வாங்கலாம், Sony என்றால் TV மட்டும்தான் பெஸ்ட் என்று நினைத்தால் அது இல்லை , Sony HT soundbar செம்ம கெத்து தான், மேலும் இந்த சவுண்ட்பார் 5.1ch சப்போர்டுடன் Dolby Digital மிக சிறந்த சவுண்ட் எபக்ட்க்கு கொண்ட இந்த சவுண்ட்பாரை பேங்க் ஆபரின் கீழ் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது அதன் ஒரிஜினல் விலையிலிருந்து ரூ,10,501 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது .

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Sony HT-S20R Real 5.1ch Dolby Digital Sony

Sony HT-S20R soundbar அமேசானில் ரூ,15,989க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2500 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,15,989க்கு வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் amazon pay மூலம் செய்தால் கேஷ்பேக் நன்மை என்று பல இருக்கிறது மேலும் இந்த சவுண்ட்பாரின் ஒரிஜினல் விலையோ ரூ,23,990 ஆகும் ஆனால் இப்பொழுது அதிலுருந்து ரூ,10,501 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது .

Sony HT-S20R Real 5.1ch Dolby Digital Soundbar சிறப்பம்சம்

Sony HT-S20R , 5.1 சேனல் உண்மையான சரவுண்ட் சவுண்ட் மூலம் உண்மையாகவே சினிமா தியேட்டர் போன்ற அனுவத்தை வழங்குகிறது தகுதியான சப்வூபர் வழங்கி, வேறு எதிலும் இல்லாத ஒரு சவுண்ட் அனுபவத்தை அளிக்கிறது . இதன் பின்புற ஸ்பீக்கர்கள் மற்றும் 3 சேனல் சவுண்ட்பாருடன் இயங்கும் வெளிப்புற சப்வூஃபர் மூலம், பயனர்கள் பவர்புல்லான,. டால்பி ஆடியோவின் சப்போர்டுடன் , சிறந்த சினிமேட்டிக் அனுபவம் பெறலாம். 400W அவுட்புட்டடன் கூடிய சக்திவாய்ந்த பேஸ் வழங்குகிறது..

இதையும் படிங்க Amazon Prime Day 2026 தேதி அறிவிச்சாச்சு 10-வது ஆண்டு நிகழ்வில் பல ஆஃபர் காத்திருக்கு

HT-S20R-ஐ அமைப்பது மிகவும் எளிமையானது மற்றும் சில நொடிகளில் செய்துவிடலாம். அதை செருகி, வெளிப்புற சப்வூஃபரை சரியான இடத்தில் வைத்து, பின்புற ஸ்பீக்கர்களை வயர் மூலம் இணைத்தால் போதும், நீங்கள் பயன்படுத்தத் தயாராகிவிடுவீர்கள். மூவீ மற்றும் ம்யூசிக் சிறப்பக இருக்கும் ஸ்மார்ட்போனுடன் புளூடூத் இணைப்பு மூலம் தடையற்ற இசை ஒலிபரப்பு மற்று ம் USB பிளக் & ப்ளே வசதி மேலும் இதில் சிறந்த கனேக்டிவிட்டிக்கு ,Bluetooth & USB Connectivity, HDMI & கனெக்டிவிட்டி வழங்குகிறது .வழங்கப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile