புதிய Realme Buds Air Neo ரூ. 2999 விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

இந்தியாவில் இதன் விலை ரூ. 2999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் இரண்டாவது வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆகும்.

ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ரியல்மி பட்ஸ் ஏர் நியோ ட்ரூ வயர்லெஸ் இயர்போனினை அறிமுகம் செய்துள்ளது. இது ரியல்மி நிறுவனத்தின் இரண்டாவது வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆகும். 

விலை மற்றும் விற்பனை

ரியல்மி பட்ஸ் ஏர் வைட், கிரீன் மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரியல்மி பட்ஸ் ஏர் நியோ சிறப்பம்சங்கள்

– ப்ளூடூத் 5.0
– 13 எம்எம் டிரைவர்
– கால் கண்டோரல், பாடல்களை மாற்ற, கூகுள் அசிஸ்டண்ட் இயக்க தொடுதிரை வசதி
– ஆர்1 சிப்
– மூன்று மணி நேர பிளேபேக்
– சார்ஜிங் கேஸ் பயன்படுத்தும் போது 17 மணி நேர பேக்கப்

புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலில் 13எம்எம் டிரைவர்கள், டைனமிக் பாஸ், ப்ளூடூத் 5.0, ஏஏதி ஆடியோ கோடெக், லோ லெடென்சி கேமிங் மோட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய இயர்போன் பார்க்க பட்ஸ் ஏர் போன்றே காட்சியளிக்கிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :