இந்தியாவில் குறைந்த விலையில் வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் அறிமுகம்

HIGHLIGHTS

பிளே நிறுவனம் டி44 மற்றும் என்82 என இரண்டு இயர்போன்களை அறிமுகம் செய்திருக்கிறது.

பிளேகோ டி33 மாடல் விலை ரூ. 2999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. 3.5 கிராம் எடை கொண்டிருக்கும்

இந்த இயர்பட்ஸ் எக்கோ கேன்சலேஷன் மற்றும் நாய்ஸ் ரிடக்ஷன் போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது

இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனமான பிளே இந்தியாவில் குறைந்த விலையில் வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. முதற்கட்டமாக பிளே நிறுவனம் டி44 மற்றும் என்82 என இரண்டு இயர்போன்களை அறிமுகம் செய்திருக்கிறது. 

பிளேகோ டி33 மாடல் விலை ரூ. 2999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. 3.5 கிராம் எடை கொண்டிருக்கும் புதிய இயர்பட்ஸ் ஆப்பிள் ஏர்பாட்ஸ் போன்ற வடிவமைப்பை கொண்டிருக்கிறது. 

தலைசிறந்த ஆடியோ அனுபத்தை வழங்க ஏதுவாக இந்த இயர்பட்ஸ் எக்கோ கேன்சலேஷன் மற்றும் நாய்ஸ் ரிடக்ஷன் போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது. இத்துடன் ஸ்வெட் ப்ரூஃப் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது. இயர்பட்ஸ் உடன் யுஎஸ்பி டைப்-சி போர்ட் கொண்ட சார்ஜிங் கேஸ் வழங்கப்படுகிறது. 

கேபாசிட்டிவ் டச் பட்டன்களை கொண்டிருக்கும் பிளே பட்ஸ் அம்சங்களை எளிதில் இயக்க வழி செய்கிறது. இந்த இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. இயர்பட்சை சார்ஜிங் கேசில் இருந்து எடுத்ததும் இவை தானாக சாதனத்துடன் இணைந்து கொள்கிறது.

இதனால் இயர்பட்ஸ் முழுமையாக சார்ஜ் ஆக 2 மணி நேரங்களே போதும். இயர்பட்சில் உள்ள பேட்டரி 4 மணி நேரத்திற்கும் அதிகமாக பேக்கப் வழங்குகிறது. சார்ஜிங் கேஸ் சேர்க்கும் போது இதனை 20 மணி நேரத்திற்கும் அதிகமாக பயன்படுத்த முடியும்.  

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :