Philips ஒரே நேரத்தில் 5 ஆடியோ பொருள் அறிமுகம், இதில் இயர்பட்ஸ்,நெக்பேண்ட் மற்றும் Portable ஸ்பீக்கர் என பல இருக்கு

Updated on 11-Apr-2025
HIGHLIGHTS

Philips அறிமுகம் செய்தது அதன் 5 ஆடியோ போருட்களை அறிமுகம் செய்தது

இரண்டு portable ஸ்பீக்கர் ஆகியவை இதில் அடங்கும்.

இது நோய்ஸ் கேன்சிலேசன் அம்சத்துடன் வருகிறது

Philips அறிமுகம் செய்தது அதன் 5 ஆடியோ போருட்களை அறிமுகம் செய்தது. இதில் நிறுவனம் TWS இயர்பட்ஸ் TAT1150,நேக்பென்ட் மற்றும் இரண்டு portable ஸ்பீக்கர் ஆகியவை இதில் அடங்கும். இதில் மேலும் இதில் கூறப்பட்டுள்ளது என்னவென்றால் இது நோய்ஸ் கேன்சிலேசன் அம்சத்துடன் வருகிறது, மேலும் இது மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டி மற்றும் இது ஸ்லீக் டிசைன் கொண்டிருக்கும் இதன் தவிர இது 55 மணிநேர ப்ளே பேக் டைம் வழங்குகிறது மேலும் இதன் முழு தகவலை பார்க்கலாம் வாங்க.

Philips audio போர்டுகள் என்ன என்ன அவை என்ன அம்சங்கள் கொண்டிருக்கிறது என பார்ப்போம் வாங்க

Philips TAT1150 மற்றும் TAT1050 TWS earbuds

Philips TAT1150 மற்றும் TAT1050 TWS இயர்பட்ஸ் உடன் இது 32db எக்டிவ் நோய்ஸ் கேன்சிலேசன் உடன் வருகிறது இதன் மூலம் தேவையில்லாத பேக்ரவுண்ட் நோய்ஸ் ப்ளாக் செய்யும்.இதை தவிர இதில் குவாட் மைக்குகள் உடன் வருவதால் தெளிவான வொயிஸ் கால்கள் வழங்குகும் ,மேலும் இதில் மல்ட்டி டிவைஸ் கனெக்டிவிட்டி நீங்கள் எளிதாக மற்றொரு டிவைஸ்க்கு மாற முடியும் மேலும் இந்த இயர்பட்ஸ் 13mm டிரைவ் மற்றும் IPX5 ரேட்டிங் உடன் இது வாட்டார் ரெசிச்டன்ட் ஆக இருக்கும் இப்பொழுது இதன் ப்ளே பேக் டைம் பற்றி பேசினால் TAT1150 இயர்பட்ஸ் 55 மணி நேரமும் TAT1050 இயர்பட்ஸ் 50 மணி நேரமும் ப்ளே டைம் வழங்குகிறது

Philips neckband TAN1150 அம்சம்.

Philips நெக்பென்ட் அம்சம் பற்றி பேசினால்,TAN1150 ஒரு 60 மணிநேரம் வரையிலான பிளேடைம் வழங்குகிறது.மேலும் இது Bluetooth 5.3,மல்ட்டி கனேக்ட்டிவிட்டி உடன் இதில் IPX5 ரேட்டிங் வழங்குகிறது இதனுடன் இந்த நேக்பெண்டில் 13mm டிரைவர்ஸ் வழங்குகிறது.

Philips TAS1209 Portable Speaker அம்சம்

இப்பொழுது Philips யின் இந்த Bluetooth wireless and party speaker பற்றி பேசினால், இதில் இந்த ஸ்பீக்கர் 10W outputகாம்பெக்ட்டாக இருக்கும், இதை தவிர இந்த ஸ்பீக்கரில் IPX4 ஸ்ப்லாஷ் மற்றும் வேர்வயிளிருந்து பாதுகாக்கும். மேலும் இதில் தடை இல்லாத கால் மற்றும் டச் ப்ரீ-கால் அம்சம் உடன் இது சிறப்பாக செயல்படும், மேலும் இதில் ஸ்டீரியோ அனுபவத்திற்காக ஒரேமாதுரியான ஸ்பீக்கரில் இணைக்கலாம், இதை தவிர இந்த வயர்லஸ் ஸ்பீக்கர் 12 மணி நேரம் பிளேடைம் வழங்குகிறது.

Philips party speaker TAX5509 அம்சம்.

Philips party speaker TAX5509 அம்சம் பற்றி பேசினால் இதில் 260W சவுண்ட் அவுட்புட் உடன் இதில் மிக சிறந்த சவுண்ட் உட தேவிவான ஆடியோ வழங்கும், மேலும் இதில் ரெயின்போ LEDலைட் பார்டி உணர்வை தருகிறது இதனுடன் இதில் சரியான பீட் உடன் தெளிவான ம்யூசிக் வழங்குகிறது.

இதனுடன் இதில் 5 EQ modes மற்றும் இதில் நமக்கு டுயல் மைக் இன்புட் மற்றும் கிட்டார் karaoke மற்றும் லைவ் ம்யூசிக் அம்சம் தருகிறது இதனுடன் இந்த ஸ்பீக்கரில் சக்கரம் இருப்பதால் எங்கு வேண்டுமானாலும் நகர்த்தி கொள்ள முடியும் இதை தவிர இதில் Bluetooth 5.3, USB, TF card, மற்றும் FM radio ஆகியவை அடங்கும்.

Philips audio பொருட்களின் விலை என்ன பார்க்கலாம் வாங்க

  • Philips யின் இந்த லிப்ஸ் TAT1150 விலை ரூ.3,999 ஆகும். இது ஆஃப்லைன் கடைகள், பிளிப்கார்ட் மற்றும் அமேசான் வழியாக கிடைக்கும் . இது டீப் பிளாக், பிரைட் ஒயிட் மற்றும் ரெட் மஹோகனி வண்ணங்களில் வருகிறது.
  • Philips TAT1050 ரூ.2,899 விலையில் கிடைக்கிறது, மேலும் இது டீப் பிளாக் , பிரைட் ஒயிட் மற்றும் ஃப்ரோஸ்டி கிரீன் வண்ணங்களில் கிடைக்கும் . இயர்பட்களை ஆஃப்லைன் கடைகள், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் வழியாக வாங்கலாம் .
  • Philips TAN1150 நெக்பேண்ட் ரூ.1,999 க்கு கிடைக்கும் , இதை பிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் கடைகள் வழியாக வாங்கலாம் .
  • பிலிப்ஸ் TAS1209 ப்ளூடூத் வயர்லெஸ் ஸ்பீக்கரின் விலை ரூ.1,699 ஆகும். இது பிளிப்கார்ட் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகள் வழியாக விற்பனைக்கு வரும்
  • Philips TAX5509 பார்ட்டி ஸ்பீக்கரின் விலை ரூ.27,990 ஆகும் . இது அமேசான் மற்றும் முன்னணி ஆஃப்லைன் கடைகள் வழியாகக் கிடைக்கிறது.

இதையும் படிங்க இந்தியாவில் அறிமுகமானது URBAN Harmonic 2080 சவுண்ட்பார் சினிமா தியேட்டர் போன்ற சவுண்ட் அனுபவம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :