ஆப்பிள் ஏர்பாட்ஸ் போல ஒன்பிளஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இருக்கும்.

HIGHLIGHTS

புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ரென்டர்களும் இணையத்தில் வெளியாகி உள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களின் படி ஒன்பிளஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போனுடன் அறிமுகமாகும் என கூறப்பட்டது.

இதனை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தும் வகையில், புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ரென்டர்களும் இணையத்தில் வெளியாகி உள்ளது.

எனினும், ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலுக்கு பதில் புல்லட்ஸ் வயர்லெஸ் இசட் வயர்லெஸ் இன் இயர் ஹெட்போன்களை அறிமுகம் செய்தது. புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் கொண்டு ஆப்பிள் ஏர்பாட்ஸ் மாடலுக்கு கடும் போட்டியை ஏற்படுத்த ஒன்பிளஸ் திட்டமிட்டு வருகிறது.

ஜூலை மாதம் நடைபெற இருக்கும் விழாவில் ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் இசட் மற்றும் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்சை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இதுதவிர புதிய ஒன்பிளஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் பார்க்க ஆப்பிள் ஏர்பாட்ஸ் போன்றே காட்சியளிக்கும் என கூறப்படுகிறது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :