Myntra ப்ளூடூத் ஸ்பீக்கரில் மிக சிறந்த டிஸ்கவுன்ட் இசை மலையில் மெய் மறந்து போகலாம் வாங்க

HIGHLIGHTS

உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பரிசாக புளூடூத் ஸ்பீக்கர்களை வாங்க நினைத்தால் உங்களுக்கான சிறந்த சலுகைக வழங்குகிறது

Myntra யில் ப்ளூடூத் ஸ்பீக்கரில் மிக சிறந்த ஆபர் வழங்கப்படுகிறது

இதன் கீழ் கூப்பன் ஆபர் மற்றும் பேங்க் ஆபர் என பல சலுகயிகள் வழங்கப்படுகிறது

உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பரிசாக புளூடூத் ஸ்பீக்கர்களை வாங்க நினைத்தால் உங்களுக்கான சிறந்த சலுகைகள் இதோ. வீட்டுக்குப் போனாலும் சரி, யாருக்காவது கிப்ட் செய்ய விரும்பினளும் சரி, ப்ளூடூத் ஸ்பீக்கர் மிக சிறந்த ஆபசனக இருக்கும் அந்த வகையில் இன்று Myntra யில் ப்ளூடூத் ஸ்பீக்கரில் மிக சிறந்த ஆபர் வழங்கப்படுகிறது இதன் கீழ் கூப்பன் ஆபர் மற்றும் பேங்க் ஆபர் என பல சலுகயிகள் வழங்கப்படுகிறது அவற்றை முழுமையாக பார்க்கலாம் வாங்க.

Portronics

இந்த ஸ்பீக்கர் பற்றி பேசினால் இதில் SoundDrum1-10W Portable Speakerஉடன் இது ப்ளூடூத் TWS மற்றும் Inbuilt-FM வசதியும் இருக்கிறது இதன் லிஸ்டிங் விலை 999ரூபாயாகும் ஆனால் இதை இன்னும் குறைவாக வாங்கலாம் அதாவது MYNTRA200 என்ற கூப்பனை பயன்படுத்துவதன் மூலம் 200ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் 799ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் இதில் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Portronics

NOISE

NOISE யின் Vibe 2 5W போர்டபிள் வயர்லஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் வசதியுடன் வருகிறது இதில் -இன்பில்ட் Mic மற்றும் 15 மணி நேரம் பிளேடைம் வழங்குகிறது இதன் லிஸ்டிங் விலை 1499ரூபாயாகும் அதாவது இதன் MRP விலையிலிருந்து 2000ரூபாய் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது மேலும் பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் 10’% டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

NOISE Myntra

BLAUPUNKT

BLAUPUNKT Black BT03 ப்ளூடூத் ஸ்பீக்கர் உடன் மொபைல் ஸ்டான்ட் உடன் வருகிறது இதன் லிஸ்ட்டிங் விலை 1999ரூபாய்க்கு வருகிறது மேலும் இதை தவிர MYNTRA200 கூப்பன் கோட் பயன்படுத்துவதன் மூலம் 1799ரூபாய்க்கு வாங்கலாம் அதாவது இதன் மூலம் 200 ரூபாய் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, இதை தவிர பேங்க் ஆபரக 10% டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கலாம்.

HAMMER

HAMMER யின் Green Drop 100H மணி நேரம் பிளேடைம் வழங்குகிறது, மேலும் இது 5W ப்ளூடூத் ஸ்பீக்கருடன் ட்வின் பேரிங் நன்மையுடன் வருகிறது இதன் லிஸ்ட்டிங் விலை 799ரூபாயாகும் இதை தவிர இதில் இன்னும் கூடுதலாக MYNTRA200 என்ற கூப்பன் மூலம் இதை வெறும் 599ரூபாயில் வாங்கலாம் இதை தவிர இதில் பல பேங்க் ஆபர் நன்மையும் பெறலாம். மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

இதையும் படிங்க :Myntra யில் மிக பெரிய ஆபர் ஸ்டைலான லுக்குக்கு நெக்பேன்ட் தான் பெஸ்ட்

Saregama

உங்களுக்கு பக்தி பாடல் மிகவும் பிடிக்கும் என்றால், Saregama Carvaan Bhakti Plug ஸ்பீக்கர் சரியானதாக இருக்கும் நீங்கள் இந்த ஸ்பீக்கர் மூலம் இதில் பக்தி பரவசத்தில் மெய்மறந்து போகலாம் இதன் லிஸ்டிங் விலை 1390ரூபாயாகும் மேலும் நீங்கள் ஆபர் விலையின் கீழ் இதை MYNTRA200 கோட் பயன்படுத்துவதன் மூலம் 1190ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் இதில் பல பேங்க் ஆபர் நன்மை பெறலாம் இங்கிருந்து வாங்கவும்.

Saregama Myntra

Disclaimer: இந்த ஆர்டிகளில் அதன் சொந்த Affiliate லிங்க் கொண்டுத்துள்ளோம்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :