Mezire s10 , F&D W7 போர்டப்ல் எக்சஸ் மோட் வாட்டர்ப்ரூப் போன்ற சில ஸ்பிகரில் ஆபர் கிடைக்கிறது..
பிளிப்கார்டில் இன்று ப்ளூடூத் ஸ்பிக்கர்களில் சிறந்த ஆபர்ஸ் கிடைகிறது. Mezire s10 , F&D W7 போர்டப்ல் X மோட், வாட்டர்ப்ரூப், WP11, JBL ட்யூன் போர்டப்ல் உள்ள சில ஸ்பிக்ர்களில் டிஸ்கவுன்ட் கிடைக்கிறது.நீங்கள் ப்ளூடூத் ஸ்பிகர் வாங்கனும்னு நினைக்கிறிர்களா இந்த லிஸ்டை பாருங்கள் ஸ்பிகர் பற்றி இதில் குறிப்பிட்டுள்ளது இதில் நாங்கள் பிளிப்கார்டில் கிடைக்கும் டிஸ்கவுன்ட் பற்றி இதில் கொடுத்துள்ளோம்.
Mezire S10 Speaker 023 Portable Bluetooth Mobile / Tablet Speaker (White, 2.1 Channel) ப்ளிப்கர்டில் இந்த ஸ்பிகர் உங்களுக்கு 56% டிச்காவுண்டில் கிடைக்கிறது. இப்பொழுது இதை பிளிப்கார்டில் 345. ரூபாய்க்கு வாங்கலாம், இதனுடன் ஏக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டில் வாங்கும்போது உங்களுக்கு எக்ஸ்ட்ரா 5% டிஸ்கவுன்ட் கிடைக்கிறது . இங்கிருந்து வாங்கவும்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.