Wynk மியூசிக் app 75 மில்லியன் இன்ஸ்டாலை கடந்தது

HIGHLIGHTS

Wynk மியூசிக் app குறைந்தபட்சம் 3 மில்லியனுக்கு மேல் பாடல்களின் டேட்டா பேஸ் இருக்கிறது

ஏர்டெல் மிகவும் பிரபலமான மியூசிக் app Wynk மியூசிக் ஒரு புதிய ரெகார்ட் செய்துள்ளது, இப்பொழுது இந்த appயில் 75மில்லியன் முறை டவுன்லோட் கடந்துள்ளது 

இதனுடன் நிறுவனம் தகவல் வழங்கியுள்ளது இந்த app யில் சாங் ஸ்ட்ரிங்ஸ் மிகவும் வளர்ந்துள்ளன, அதாவது பாலிவுட் சாங்கள் தான் இப்பொழுது அதிக வோல்யும் சாங் இதில் அதிகமாக செலக்ட் செய்ய படுகிறது, இந்திய ரீஜனல் மியூசிக் ஸ்ட்ரிங்ஸ் 100% வரை வளர்ச்சி கண்டுள்ளது.

இதில் நாங்கள் கூறுவது என்னவென்றால் Wynk மியூசிக் app குறைந்தபட்சம் 3 மில்லியனுக்கு மேல் பாடல்களின் டேட்டா பேஸ் இருக்கிறது, இதில் 12 பிரபலமான மொழிகளும் (language) அடங்கியுள்ளது 

இதில் இந்திய மொழிகள் ஹிந்தி, குஜராத்தி,, தமிழ், தெலுங்கு,மலையாளம்,கன்னடா, பெங்காலி, மராத்தி அசாமி போன்ற பாடல்களை நீங்கள் கேக்கலாம்

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :