நீங்கள் இன்னும் பழைய iPhone பயன்படுத்தி வந்தால், இந்த போன்களில் WhatsApp இயங்காது அதாவது நீங்கள் உங்களின் நண்ம்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் WhatsApp யில் பேச முடியாது, மெட்டாவுக்கு சொந்தமான WhatsApp அதன் பழைய iphone யில் May 5,2025 முதல் சப்போர்ட் செய்யது அதாவதுiOS 15.1 வெர்சனில் இயங்காது
இந்த மாற்றத்தின் மூலம், சில பயனர்கள் ஆப்யின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் புதிய போனிற்க்கு மாறாவிட்டால், அவர்களின் செட்கள, கால்கள் மற்றும் அப்டெட்களுக்கான அக்சஸ் இழப்பார்கள். உங்கள் போன் இந்த லிஸ்ட்டில் உள்ளதா என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்க
எந்த iPhones யில் WhatsApp இயங்காது
இந்த மாற்றம் முக்கியமாக iPhone 5s, iPhone 6 மற்றும் iPhone 6 Plus பயன்படுத்துபவர்களைப் பாதிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எத்தனை பயனர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், WhatsApp-ன் முடிவு இந்த பழைய ஆனால் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமான மாடல்களுக்கான சப்போர்டின் முடிவைக் குறிக்கிறது.
WhatsApp யின் இந்த நடவடிக்கைக்கு காரணம் என்ன ?
WhatsApp தொடர்ந்து அதன் ஆப்பை அப்டேட் செய்வது மட்டுமல்லாமல் அவ்வப்போது புதிய புதிய அம்சங்களை கொண்டு வருகிறது அதாவது செக்ரிடியை மேம்படுத்துவது மற்றும் ஸ்மூத்தான அனுபவத்தை வழங்குகிறது அதுவே பழைய iOS வெர்சனில் இந்த மாடலின் டூல் சப்போர்ட் செய்யாது மேலும் பல புதிய புதிய அப்டேட்டை பெறுவது கடினமாக இருக்கும்.
இயங்க என்ன செய்ய வேண்டும் ?
உங்களின் போன் புதிய இயங்கினால் நீங்கள் கவலை கொள்ள தேவை இல்லை, அதாவது உங்களின் போன் அப்டேட் செய்து இருப்பதை உருதி செய்து கொள்ள வேண்டும் இதை செய்ய முதலில் செட்டிங்கில் சென்று General என்பதை தட்டி உங்கள் iphone யின் சாப்ட்வேர் அப்டேட் செய்ய வேண்டும்
இருப்பினும், நீங்கள் இன்னும் ஐபோன் 5s, ஐபோன் 6 அல்லது ஐபோன் 6 Plus ஐப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அப்க்ரேட் செய்ய ஆரம்பித்து விடுங்கள் வேண்டும்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.