WhatsApp Web Chat Lock
WhatsApp அதன் WhatsApp Web கஸ்டமர்களுக்கு ஆடியோ மற்றும் வீடியோ காலிங் அம்சத்தை இப்போ;உது பெற முடியும், ஆனால் இந்த அம்சமானது அவர்கள் பயன்படுத்தும் பிரவுசர் வெர்சன் பொருத்தது, அதாவது இந்த அம்சமானது இப்பொழுது WhatsApp Web beta திட்டத்தின் படி இந்த அம்சம் ஒரு சில பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது அதது WABetaInfo அறிக்கையின் படி, தற்பொழுது வரை ஒரு சில லிமிடெட் WhatsApp யின் டெஸ்க்டாப் அப்ளிகேஷனில் காலிங் சப்போர்ட் செய்யும் அதாவது தற்பொழுது விண்டோஸ் மற்றும் macOS யில் வேலை செய்கிறது.
ஆரம்ப வெளியீடு One-On-One சேட்டுக்கு வொயிஸ் மற்றும் வீடியோ கால்களை மட்டுமே சப்போர்ட் செய்கிறது. மெட்டா தொடர்ந்து அந்த செயல்முறையை மேம்படுத்தி வருவதால், பயனர்கள் இன்னும் வாட்ஸ்அப் வெப் மூலம் க்ரூப் கால்களை செய்ய முடியாது. இந்த லிமிட்டடாக வெளியீட்டைத் தொடங்குவதற்கு முன்பு, நிறுவனம் வெப் அடிப்படையிலான காளிங்கை உருவாக்கி டெஸ்ட்டிங் செய்வதற்கு ஒரு வருடத்தை கிட்டத்தட்ட செலவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த அப்டேட் பெற்ற பயனர்கள், இந்த காலிங் செயல்முறை மிகவும் ஈசியாகும் நீங்கள் யாருக்கு கால் செய்ய விரும்புகிரிர்களோ அந்த நபரின் தனிப்பட்ட சேட்டை திறந்து கால் ஐகான் க்ளிக் செய்வதன் மூலம் நீங்கள் எளிதாக வொயிஸ் மற்றும் வீடியோ காலிங் செய்ய முடியும் நீங்கள் இதற்காக எந்த வித ஆப்பையும் டவுன்லோட் செய்ய தேவை இல்லை.
இதையும் படிங்க ப்ரேண்டில் கெத்து SONY தான் பெஸ்ட் 55-இன்ச் கொண்ட டிவியில் அதிரடியாக ரூ,12,800 வரை டிஸ்கவுண்ட்
புதிய புதுப்பிப்பு வீடியோ கால்களின் போது திரைகளைப் பகிரும் விருப்பத்தையும் சேர்க்கிறது. இது அலுவலக சந்திப்புகள், விளக்கக்காட்சிகள் அல்லது தொலைநிலை ஆதரவு போன்ற பணிகளை எளிதாக்கும். சுவாரஸ்யமாக, இந்த அம்சம் உலாவியில் இயங்குகிறது, எனவே இது அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் பயன்பாடு இல்லாத லினக்ஸ் போன்ற தளங்களில் கூட வேலை செய்யும்.
காலிங் அம்சத்தின் மூலம் முழுமையாக எண்டு-டு-எண்டு என்க்ரிப்ஷனுடன் மிகவும் பாதுகாப்பாக இருக்கும், அதாவது வாட்ஸ்அப்பில் ப்ரோடோகால் பயன்படுத்தப்படுகிறது இதன் மூலம் பிரவுசர் பயன்படுத்தப்படுகிறது.