WhatsApp Voice Message Transcripts
WhatsApp யில் அதன் நீண்ட நாட்களாக காத்து கொண்டிருந்த வொயிஸ் மெசேஜை ஸ்க்ரிப்டாக மாற்றும் அம்சம் வந்துள்ளது (voice message transcript) அம்சம் இந்தியாவில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அம்சாமனது நவம்பர் மாதம் கொண்டுவரப்பட்டது ஆனால் இப்பொழுது இந்த அம்சத்தை இந்திய பயனர்களும் அனுபவிக்க முடியும். நீங்கள் தொலைவில் இருக்கும்போது கூட உங்கள் அன்புக்குரியவரின் குரலைக் கேட்பதில் ஏதோ ஒரு சிறப்பு இருக்கிறது. சில நேரங்களில், நீங்கள்ட்ரேவல் செய்யும்போதோ அல்லது சத்தமாக இருக்கும் இடத்தில் இருக்கும்போது, அல்லது நீங்கள் நிறுத்தி கேட்க முடியாத நீண்ட வொயிஸ் மெசேஜாக இருந்தாலோ இந்த அம்சத்தை பெற ம உடயும்.
வாட்ஸ்அப் ‘வொயிஸ் மெசேஜ் டிரான்ஸ்கிரிப்ஷன்‘ அம்சம் இப்போது இந்தியாவில் கிடைக்கிறது. இந்த அம்சம் டிபால்ட்டாக ஆப் மற்றும் செட்டிங்கிளிருந்து இருந்து இயக்கப்பட வேண்டும். வாட்ஸ்அப்பின் கூற்றுப்படி , புதிய அம்சம் வொயிஸ் மெசேஜை டெக்ஸ்ட்டாக மாற்ற முடியும், நீங்கள் என்ன செய்தாலும் கான்வேர்செசன் தொடர உதவுகிறது. உங்கள் போனில் டிரான்ஸ்கிரிப்டுகள் உருவாக்கப்படுகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும், எனவே WhatsApp உட்பட யாரும் உங்கள் தனிப்பட்ட மெசேஜ்களை கேட்கவோ படிக்கவோ முடியாது.
வாட்ஸ்அப் தற்போது ஆங்கிலம், போர்த்துகீசியம், ஸ்பானிஷ் மற்றும் ரஷ்ய மொழிகளில் ஆண்ட்ராய்டில் டிரான்ஸ்கிரிப்ட்களை ஆதரிக்கிறது. அதே நேரத்தில், iOS 16 இல் வாட்ஸ்அப் டிரான்ஸ்கிரிப்ட் பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ஜப்பானிய, கொரியன், துருக்கியம், சீனம் மற்றும் அரபு மொழிகளையும் சப்போர்ட் செய்கிறது.டேனிஷ், ஃபின்னிஷ், ஹீப்ரு, மலாய், நார்வேஜியன், டச்சு, ஸ்வீடிஷ் மற்றும் தாய் மொழிகள் iOS 17 அல்லது அதற்குப் பிறகு சப்போர்ட் செய்கிறது .
இந்த அம்சம் தற்போது இந்தியாவில் உள்ள ஆண்ட்ராய்டு சாதனங்களில் கிடைக்கிறது மற்றும் வரும் நேரத்தில் iOS சாதனங்களில் வெளியிடப்படும். இந்த அம்சத்தை எவ்வாறு இயக்குவது என்பதை நாங்கள் கீழே கூறுகிறோம்:
நாங்கள் குறிப்பிட்டது போல, இந்த அம்சம் இயல்பாகவே எனேபில் செய்ய . இதை இயக்க, கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்டேப்களை பின்பற்றவும்.
செட்டில் ஒரு வொயிஸ் நோட்டை படியெடுக்க, வொயிஸ் மெசேஜை தட்டிப் பிடித்து, பின்னர் மேலும் விருப்பங்கள் என்பதைத் தட்டவும், இங்கே நீங்கள் படியெடுக்கும் விருப்பத்தைக் காண்பீர்கள். அதைத் தட்டவும். வொயிஸ் நாட் உள்ள அதே டெக்ஸ்ட் பாக்ஸில் டெக்ஸ்ட் டிரான்ஸ்கிரிப்டும் காட்டப்படும்.
இதையும் படிங்க Google யின் அதிரடி இனி நோ SMS வெறும் QR கோட் தான், Gmail ஹேக் மற்றும் மோசடியில் பாதுகாக்கும்