WhatsApp Web வெர்சனிலும் இனி வொய்ஸ் மற்றும் வீடியோ காலிங் அம்சம்.

HIGHLIGHTS

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

வாட்ஸ்அப் அழைப்புகள் டெஸ்க்டாப் வெர்ஷனிலும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் டெஸ்க்டாப் மூலமாக வாட்ஸ்அப் அழைப்புகளை மேற்கொள்ளலாம். இதுவரை வாட்ஸ்அப் கால் வசதி மொபைல் சாதனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
 
வாட்ஸ்அப் வெப் தளத்தில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் சேவை வழங்கப்பட்டாலும், முதற்கட்டமாக இது தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு மட்டுமே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.  

தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி வாட்ஸ்அப் அழைப்புகள் டெஸ்க்டாப் வெர்ஷனிலும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. தற்சமயம் இந்த அம்சம் பீட்டா பதிப்பில் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம்.

இதே அம்சம் பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்படுகிறது. அந்த வகையில், இந்த அம்சம் செயலியின் ஸ்டேபில் வெர்ஷனுக்கு விரைவில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கலாம்

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :