WhatsApp அன்றாட புதிய புதிய அம்சங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது இப்பொழுது அதன் பயனர்களுக்கு ஸ்டிக்கர் பயன்படுத்தி மெசேஜ் மற்றும் மீடியாவிற்க்கு ரியாக்ஷன் செய்ய முடியும், அதாவது ஏற்கனவே எமொஜி ரியாக்ஷன் கொண்டு வந்து இருக்கும் நிலையில் WhatsApp யில் எந்த ஒரு மேசெசுக்கும் எமொஜி ரியாக்ஷன் கொடுக்க முடியும், அதனை தொடர்ந்து இப்பொழுது எந்த ஒரு மெசேஜ்க்கும் ஸ்டிக்கர் மூலம் ரியாக்ட் செய்யும் வசதியை ஆண்ட்ரோய்ட் பயனர்களுக்கு கொண்டு வந்துள்ளது மேலும் இதை பற்றிய முழு தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
WhatsApp அதன் பயனர்களுக்கு ஸ்டிக்கர் ரியாக்ஷன் அம்சம் கொண்டு வந்துள்ளது WABetaInfo யின் அறிக்கையின் படி இந்த புதிய அம்சம் WhatsApp பீட்டா ஆண்ட்ரோய்ட் வெர்சன் 2.25.13.23 பயனர்களுக்கு கிடைக்கும் மேலும் இதை நீங்கள் Google Play Store யில் கிடைக்கும் ஸ்டிக்கர் பேக்கை வாட்ஸ்அப்பின் அதிகாரப்பூர்வ ஸ்டிக்கர் ஸ்டோரிலிருந்து டவுன்லோட் செய்யப்பட்ட ஸ்டிக்கர்கள் உட்பட, ஸ்டிக்கர் கீபோர்டில் கிடைக்கும் முழு அளவிலான ஸ்டிக்கர்களையும் சப்போர்ட் செய்யும் என்று கூறப்படுகிறது.என்பதை கண்டறிந்தோம். அதாவது இதன் மூலம் நீங்கள் எந்த ஒரு மெசேஜையும் டைப் செய்யாமல் ஸ்டிக்கர் மூலம் ரியாக்ஷன் அனுப்பலாம்.
மேலும் இங்கே மேலே கொடுக்கப்பட்ட ஸ்க்ரீன்ஷாட் மெசெஜின் மூலம் நீங்கள் ஏற்கனவே சேமித்து வைத்த அனிமேட்டட் ஸ்டிக்கர் உங்களின் எந்த ஒரு ஸ்டிக்கரையும் செலக்ட் செய்து மெசேஜ் ரியாக்ஷனுக்கு பயன்படுத்தத் முடியும் மேலும் இந்த அம்சமானது இப்பொழுது அப்டேட் நிலையில் இருப்பதால் இது அனைவருக்கும் இன்னும் கிடைக்கவில்லை இது அப்டேட் நிலையில் இருப்பதால் தற்பொழுது எமொஜியல் ரியாக்ட் செய்ய முடியும் வாட்ஸ்அப் விரைவில் மக்கள் ஸ்டிக்கர்களைப் பயன்படுத்தி மெசேஜ் மற்றும் மீடியா ரியாக்ஷன் அனுமதிக்கும். மேலும் இந்த புதிய அம்சம்னது இந்த புதிய அம்சம் WhatsApp பீட்டா ஆண்ட்ரோய்ட் வெர்சன் 2.25.13.23 கிடைக்கும்.
இந்த அறிக்கையில் ஸ்டிக்கர் ஸ்கிரீன்ஷாட்டின் படி, மெசேஜை நீண்ட நேரம் அழுத்தினால், 6 எமோஜிகள் மற்றும் ஒரு ஸ்டிக்கருடன் கூடிய பாப்-அப் மெனு தோன்றும். தற்போது ஸ்மார்ட்போனில் கிடைக்கும் அனைத்து எமோஜிகளுக்கும் மெசேஜ் ரியாக்ஷன் மட்டுமே உள்ளன. பீட்டா டெஸ்டர்களுக்கு ஸ்டிக்கர் ரியாக்ஷன் செயல்பாடு இன்னும் கிடைக்கவில்லை, இறுதி வெளியீட்டிற்கு முன்பு மாறக்கூடும்.மேலும் இதன் பீட்டா அப்டேட் பிறகு மீடி தகவல் அப்டேட் செய்ய படும்
இதையும் படிங்க அடுத்த மாதம் முதல் இந்த போன்களில் WhatsApp வேலை செய்யது, இந்த லிஸ்ட்டில் உங்க போன் இருக்கா