WhatsApp யில் வருகிறது புதிய அம்சம் ஆடியோ மற்றும் வீடியோ காலுக்கு இது சிறப்பக செயல்படும்

Updated on 08-Apr-2025
HIGHLIGHTS

WhatsApp தொடர்ந்து அதன் கஸ்டமர்களுக்கு புதிய புதிய அப்க்ரெட் கொண்டு வந்து கொண்டே இருக்கிறது

இதன் மூலம் ஆடியோ மற்றும் வீடியோ காலிங் அனுபவத்தை சிறப்பானதாக மாற்ற முடியும்

இதில் வீடியோ கால்க்கு எமொஜி ரியாக்ஷன் மற்றும் வீடியோ கால் கேமரா ம்யூட் செய்யும் அனுபத்தையும் கொண்டு வந்துள்ளது

WhatsApp தொடர்ந்து அதன் கஸ்டமர்களுக்கு புதிய புதிய அப்க்ரெட் கொண்டு வந்து கொண்டே இருக்கிறது, அதனை தொடர்ந்து இப்பொழுது நிறுவனம் அதன் ஆண்ட்ரோய்ட் பயனர்களுக்கு புதிய அம்சத்தை டெஸ்டிங் செய்து வருகிறது, இதன் மூலம் ஆடியோ மற்றும் வீடியோ காலிங் அனுபவத்தை சிறப்பானதாக மாற்ற முடியும். இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளம் ஒரு புதிய அம்சத்தை வெளியிடுவதாக அம்ச கண்காணிப்பாளர் கூறுகிறது, இது பயனர்கள் வொயிஸ் காலை எடுப்பதற்கு முன்பு தங்கள் மைக்ரோஃபோனை ம்யூட் செய்ய அனுமதிக்கிறது.இதை தவிர இதில் வீடியோ கால்க்கு எமொஜி ரியாக்ஷன் மற்றும் வீடியோ கால் கேமரா ம்யூட் செய்யும் அனுபத்தையும் கொண்டு வந்துள்ளது மேலும் இந்த அம்சத்தின் தெளிவான அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

WhatsApp யில் புதிய காலிங் அனுபவம்.

WABetaInfo யின் படி இந்த புதிய அம்சத்தின் மூலம் WhatsApp டீபால்ட் மெசேஜ் மற்றும் கால்கள் கிடைக்கும் . மெசேஜ்கள் மற்றும் கால்களுக்கன் டீபால்ட் பயன்பாடாக WhatsApp அமைக்கும் அம்சம் இருப்பதாக அறிவித்தோம். இந்தப் அப்டேட் பயனர்கள் WhatsApp தங்கள் முதன்மை கம்யூனிகேசன் ஆப்பாக தேர்வுசெய்ய அனுமதிக்கிறது, iOS எகொசிச்டம் அமைப்புடன் தடையின்றி ஒருங்கிணைக்கிறது. iOS 18.2 யிலிருந்து இயல்புநிலை பயன்பாட்டுத் தேர்வை அறிமுகப்படுத்தியதன் மூலம், ஆப்பிள் பயனர்கள் மெசேஜ் அனுப்புதல், கால்கள் , ஈமெயில், வெப் பிரவுசிங் மற்றும் பலவற்றிற்காக தங்களுக்கு விருப்பமான ஆப்களை கஸ்டமைஸ் செய்ய உதவுகிறது. WhatsApp அதன் மெசேஜ் அனுப்புதல் மற்றும் கால் அம்சங்களை நம்பியிருக்கும் பயனர்களுக்கு மிகவும் நெறிப்படுத்தப்பட்ட அனுபவத்தை வழங்க இந்த மாற்றத்தைப் பயன்படுத்துகிறது.

கால் அனுபவத்தை மேம்படுத்த, தகவல்தொடர்புகளை இன்னும் வசதியாக மாற்றும் நோக்கில், WhatsApp தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருவதாகத் தெரிகிறது. கூகிள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் Android 2.25.10.16 க்கான சமீபத்திய WhatsApp பீட்டாவிற்கு நன்றி, வொயிஸ் மற்றும் வீடியோ கால்களுக்கான மேம்பட்ட பயனர் அனுபவத்தை WhatsApp வெளியிடுகிறது என்பதைக் கண்டறிந்தோம்!

மேலும் இங்கு கொடுக்கப்பட்ட ஸ்க்ரீன்ஷாட் மூலம் சில பீட்டா டேச்ற்றக்கு இந்த வொயிஸ் மற்றும் வீடியோ காலிங் இந்த மூன்று அம்சத்தை கொண்டு வந்தது, இதில் முதலில் கவனிக்கவேண்டியவை இதில் நியூ ரூல் பட்டன் உங்களுக்கு ஒரு இன்கம்மிங் கால் வரும்போது கூடவே நோட்டிபிகேசன் பேணல் ஒன்று தோன்றும், இந்த பட்டன் மூலம் நீங்கள் உடனடியாக கால் பெற முடியும் கூடவே நீங்கள் எங்காவது அதிகம் சவுண்ட் இரைச்சலாக இருந்தால் அதை ம்யூட் செய்ய முடியும் மேலும் நீங்கள் எந்த ஒரு தொந்தரவும் இன்றி மீட்டிங்கில் பங்கேற்க்கலம்.

இதில் இரண்டாவது அம்சம் வீடியோ கால் ம்யூட் அம்சம் உங்களுக்கு தெரியாத நம்பரில் கால் வந்தாலோ அல்லது நீங்கள் அந்த வீடியோ காலிங் உங்களின் முகத்தை காட்ட விரும்பவில்லை என நினைத்தாள் அதை ம்யூட் செய்யலாம் முன்னதாக இதில் எந்த ஒரு கால் வந்தாலும் கால் அடர்ன் செய்த பிறகே கேமராவை ஆப் செய்வோம், இந்த இந்தப் புதுப்பிப்பின் மூலம், பயனர்கள் இப்போது தங்கள் கேமராவை அணைத்துவிட்டு வீடியோ அழைப்பில் நுழையலாம், இதனால் அவர்களின் வீடியோ ஊட்டத்தை வெளிப்படுத்துவதற்கு முன்பு நிலைமையை மதிப்பிட முடியும்.

கடைசியாக வீடியோ காலின் பொது எமொஜி ரியாக்ஷன் இந்த அம்சமானது மிகவும் ஆற்றல் மிக்க சிறப்பனதாக மாற்றும் இந்த அம்சமானது எந்த கான்வேர்செசன் போது எந்த ஒரு இடையுறு இல்லாமல் எமொஜி ரியாக்ஷன் அனுப்பலாம், அதாவது நீங்கள் ஒரு மீட்டிங்கில் இருக்கும்போது நீங்கள் யாராவது பாராட்ட நினைதலோ அல்லது எதாவது ரியாக்ஷன் கொடுக்க விரும்பினால் இது பயனுள்ளதாக இருக்கும்.

இதையும் படிங்க WhatsApp யில் வந்துள்ளது மஜாவான அம்சம், இனி உங்களுக்கு பிடித்த பாடல் வைக்க வேறு ஆப் தேவை இல்லை

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :