இனி Paytm ஆப் மூலமும் சாப்பாடு ஆர்டர் செய்யலாம்..!

HIGHLIGHTS

Paytm ஆப் மூலம் நீங்கள் இனி சாப்பாடு ஆர்டர் செய்யலாம் zomatta உடன் சேர்ந்து இந்த சாப்பாடு ஆர்டர் செய்யும் முயற்சியை முடிவடைந்துள்ளது. இதனுடன் இந்த புதிய அம்சத்தை Paytm கொண்டு வந்துள்ளது.

Paytm  ஆப் மூலம் நீங்கள் இனி சாப்பாடு ஆர்டர் செய்யலாம் zomatta  உடன் சேர்ந்து இந்த சாப்பாடு ஆர்டர் செய்யும் முயற்சியை  முடிவடைந்துள்ளது. இதனுடன்  இந்த புதிய  அம்சத்தை  Paytm  கொண்டு வந்துள்ளது. 

இதனுடன் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் இந்த புதிய  முயற்ச்சி எடுக்கப்பட்டுள்ளது zomatta உடன் கூட்டு சேர்ந்து எடுக்கப்பட்ட புதிய முயற்சி இந்த சாப்பாடு ஆர்டர் டெலிவரி சேவையை  தற்பொழுது டெல்லியில்  paytm  கொண்டு வந்துள்ளது. 

ஜொமேட்டோ நிறுவனமும் புதிய முயற்சியாகக் கூடுதலாக 30 நகரங்களில் இந்த சாப்பிடு ஆர்டர் சேவையை விரிவு செய்கிறது. இம்மாத இறுதிக்குள் நாட்டில் உள்ள 100 நகரங்களைச் சேர்ந்த 80ஆயிரம் உணவகங்கள் உடன் Paytm இணைந்து இந்த உணவு ஆர்டர் சேவையைக் கொண்டு வர உள்ளது.

தொடக்க விழா ஆஃபராக Paytm மூலம் உணவு ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 100 ரூபாய்க்கான கேஷ்பேக் ஆஃபர் வழங்குகிறது .

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :