Instagram யில் புதிய அம்சம் இனி எந்த ஒரு ரீல்ஸ் ரீபோஸ்ட் மற்றும் Google மேப் போன்ற அம்சம்

Updated on 07-Aug-2025

Instagram யில் பல புதிய அம்சங்கள் அப்டேட் ஆகியுள்ளது, அதில் நிறுவனம் ரீல்ஸ் ரீபோஸ்ட், மேப்ஸ் மற்றும் பிரண்ட்ஸ் டப் போன்றவை இதில் அடங்கியுள்ளது, இப்பொழுது X மற்றும் டிக்டாக் போல எந்த ஒரு ரீல் மற்றும் ரீல்ஸ் ரீபோஸ்ட் செய்யலாம் மேலும் இதை தவிர நீங்கள் உங்களின் நண்பர்களிடம் லொகேஷன் ஷேர் செய்வதன் மூலம் கூகுள் மேப்பை போல இன்ச்டக்ராமில் உங்களின் லொகேஷன் அறிய முடியும் மேலும் இதன் தெளிவான தகவலை பார்க்கலாம் வாங்க.

Reels யில் உங்களுக்கு பிடித்த போஸ்ட் ரீபோஸ்ட் செய்யலாம்

நீங்கள் இங்கு உங்களுக்கு பிடித்த பப்ளிக் ரீல்ஸ் மற்றும் போஸ்ட் அனைத்தையும் எளிதாக ரீபோஸ்ட் செய்யலாம் இதன் மூலம் உங்களின் ஆரவத்தை உங்களின் நண்ம்பர்களுடன் பகிருவது எளிதாகும். மேலும் நீங்கள் ரீபோஸ்ட் செய்த அந்த போஸ்ட் உங்களின் நண்ம்பர்கள்,போலோவர்கள் உங்களின் ரீபோஸ்ட் பார்க்கலாம் மேலும் நிங்களும் உங்களின் ப்ரோபைல் க்ளிக் செய்து ரீபோஸ்ட் கன்டென்ட் பார்க்கலாம்.

மேலும் ரீபோஸ்ட் செய்வதால் ஒரிஜினல் கிரியேட்டர் நல்ல கிரெடிட் கிடைக்கும் நீங்கள் ஒரு கிரியேட்டர் இருந்தால், உங்கள் கன்டென்ட் வேறொருவர் ரீபோஸ்ட் செய்தால், அந்த நபர்கள் உங்களைப் போலோ செய்யாவிட்டாலும் கூட, அந்த நபரின் போலோவர்களுக்கு அது பரிந்துரைக்கப்படலாம். பகிரத் தகுந்த ஒன்றை நீங்கள் உருவாக்கும் போதெல்லாம், கிரியேட்டர்கள் அதிகமான மக்களைச் சென்றடைய இது ஒரு புதிய வாய்ப்பை வழங்குகிறது.

இதையும் படிங்க:PF அக்கவுண்டில் பிரச்சனை அல்லது குழப்பமா இந்த ஒரு அரசு தளம் உங்களின் அனைத்து கேள்விக்கும் பதில்

Instagram மேப் மூலம் உங்களின் நன்மைபர்களிடம் கனெக்ட் செய்யுங்கள்

இன்ஸ்டாகிராம் மேப் மூலம் நண்பர்களுடன் தொடர்பில் இருக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட நண்பர்களுடன் உங்கள் கடைசி செயலில் உள்ள லொகேஷனை பகிர்ந்து கொள்ளலாம், எந்த நேரத்திலும் அதை அணைக்கலாம். உங்கள் நண்பர்கள் மற்றும் பிடித்த க்ரீயேட்டர்களால் போஸ்ட் செய்யப்பட்ட கன்டென்ட் காண மேப்பை திறக்கலாம். நீங்கள் தேர்வுசெய்யாவிட்டால் லொகேஷன் ஷேரிங் முடக்கப்படும். நீங்கள் நண்பர்களுடன் லொகேஷனை பகிர்ந்து கொண்டால், இந்த அனுபவத்தைத் கஸ்டமைஸ்உங்களுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :