instagram for TV
Amazon மற்றும் Meta ஒன்றிணைந்து அதன் கஸ்டமர்களுக்கு செவ்வாய்கிழமை அன்று புதிய Instagram for TV app அறிமுகம் செய்துள்ளது, அதாவது நீங்கள் இது வரை போனில் மட்டுமே பார்த்து வந்த ரீல்ஸ் உங்களின் குடும்பத்தனருடன் அல்லது நண்ம்பர்களுடன் ஒரு பெரிய ஸ்க்ரீனில் பார்க்கலாம் மற்றும் ஷேர் செய்யலாம், புதிய ஆப் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட Fire TV டிவைஸ்களில் கிடைக்கிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதாவது நீங்கள் இந்த ஆப்பை Amazon Appstore யிலிருந்து டவுன்லோட் செய்யலாம், இது மல்டிப்பல் அக்கவுன்ட் சப்போர்ட் செய்கிறது மற்றும் கஸ்டமர் இதை பார்ப்பது மட்டுமல்லாமல் சேரும் செய்யலாம், இதை தவிர பயனர்கள் தங்களுக்கு பிடித்த கன்டென்ட் கிரியேட்டர் அதன் சொந்த ஆப்யில் சர்ச் செய்யலாம்.
மெட்டாவுடன் இணைந்து, இன்ஸ்டாகிராம் Fire TV ஆப்பை இந்த நிறுவனமான இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது . மேலும், ரீல்ஸ் போன்ற ஷோர்ட் வடிவ கண்டெண்டை, தேர்ந்தெடுக்கப்பட்ட Fire TV டிவைஸ்களுக்கு கொண்டு வருவதற்காக இந்த புதிய ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. பயனரின் ஆர்வங்களின் அடிப்படையில், ஆப்யிர்க்குள் ரீல்ஸ் சேனல்களாக ஒழுங்கமைக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. பயனர்கள் தங்கள் Fire TV டிவைசிலிருந்து ஆப்பை இன்ஸ்டால் செய்ய வேண்டும், இது அமேசான் ஆப்ஸ்டோரில் கிடைக்கிறது.
இதையும் படிங்க:SBI YONO 2.0 :Google Pay-PhonePe சரியான போட்டியை தரும் வகையில் அதன் சொந்த ஆப் அறிமுகம்
ஒரு வீட்டில் பல பயனர்கள் இருந்தால், இந்த ஆப்யில் அவர்களை ஐந்து அக்கவுண்ட்களிலிருந்து லாகின் செய்ய அனுமதிக்கும். இது Instagram இன் ப்ரைவசி பாலிசி வழிமுறையைப் பயன்படுத்தும், அதாவது மொபைல் ஆப் புதிய ரீல்களைக் காண்பிப்பது போலவே பயனர்களும் புதிய கண்டெண்டை பரிந்துரைக்கப்படுவார்கள். லாகின் செய்தவுடன் , பயனர்கள் தங்களுக்குப் பிடித்த கன்டென்ட் க்ரிஎட்டர்களை தேடலாம், தங்கள் நண்பர்களின் ப்ரொபைலை ஆராயலாம் மற்றும் பல்வேறு ஆர்வமுள்ள தலைப்புகளைத் சர்ச் செய்யலாம்.
இன்ச்டக்ராம் TV ஆப் இப்பொழுது அமெரிக்காவில் மட்டும் கிடைக்கிறது மேலும் இது t Amazon Fire TV மட்டுமே கிடைக்கும் Fire TV Stick HD, Fire TV Stick 4K Plus, Fire TV Stick 4K Max (1st and 2nd Gen), Fire TV 2-Series, Fire TV 4-Series, மற்றும் Fire TV Omni QLED சீரிஸ் மட்டும் இது பெறலாம் அதன் பிறகு நீங்கள் அதன் சொந்த amazon app ஸ்டோரிலிருந்து டவுன்லோட் செய்து உங்களுக்கு பிடித்த கன்டென்ட் பார்க்கலாம்.