அப்பிளின் புதிய சிப்செட்கள் எம்1 மேக்ஸ் மற்றும் எம்1 ப்ரோ அறிமுகம்.
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய சிப்செட்களை அறிமுகம் செய்தது
நான்கு டிஸ்ப்ளேக்களை சப்போர்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய எம்1 ப்ரோ சிப்செட் அதிகபட்சம் 2 டிஸ்ப்ளேக்களை சப்போர்ட் செய்யும்.
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய சிப்செட்களை அறிமுகம் செய்தது. இவை எம்1 மேக்ஸ் மற்றும் எம்1 ப்ரோ என அழைக்கப்படுகிறன. எம்1 மேக்ஸ் மாடலில் 57 பில்லியன் டிரான்சிஸ்டர்கள் உள்ள. இதில் அதிகபட்சம் 64 ஜிபி யுனிபைடு மெமரி, நான்கு டிஸ்ப்ளேக்களை சப்போர்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய எம்1 ப்ரோ சிப்செட் அதிகபட்சம் 2 டிஸ்ப்ளேக்களை சப்போர்ட் செய்யும். இதில் 32 ஜிபி யுனிபைடு மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 33.7 பில்லியன் டிரான்சிஸ்டர்கள் உள்ளன. மேலும் இது 10 கோர் சிபியு மற்றும் 16 கோர் ஜிபியு வழங்கப்பட்டு உள்ளது. இந்த பிராசஸரும் 5 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
Surveyஇந்த பிராசஸர் 5 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் 10 கோர்கள் கொண்ட சிபயு மற்றும் 32 கோர்கள் கொண்ட ஜிபியு வழங்கப்பட்டு உள்ளது. இதன் 16 கோர் நியூரல் என்ஜின் ஒரே நொடியில் பல கோடி செயல்களை புரியும் திறன் கொண்டிருக்கிறது.
M1 Pro 200GB/s வரை மெமரியை அலைவரிசையை 32GB வரை ஒருங்கிணைந்த நினைவக ஆதரவுடன் வழங்குகிறது. M1 மேக்ஸ் பற்றி பேசுகையில், இது 400GB/s வரை நினைவக அலைவரிசையை வழங்குகிறது. M1 Pro ஐ விட 2x மற்றும் M1 ஐ விட 6x – மற்றும் ஒருங்கிணைந்த நினைவகத்தின் 64GB வரை ஆதரவு. இவை குறிப்பாக ப்ரோ வீடியோ செயலாக்கத்திற்காக பிரத்யேக ப்ரோரெஸ் முடுக்கி கொண்ட ஹைடெக் மீடியா எஞ்சினையும் உள்ளடக்கியது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
