Amazon Prime Day Sale 2021 விற்பனை அறிவிப்பு பல டிஸ்கவுண்ட் மற்றும் கேஷ்பேக் கிடைக்கும்.

Updated on 09-Jul-2021
HIGHLIGHTS

Amazon பி Prime Day Sale 2021 விற்பனையின் தேதிகளை அறிவித்துள்ளது

இந்த ஆண்டு விற்பனை ஜூலை 26 மற்றும் ஜூலை 27 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்களுக்கு நேரலையில் இருக்கும்

வெவ்வேறு பொருட்களில் தள்ளுபடிகள் மற்றும் பெரிய Deals கிடைக்கும் என்றும்

அமேசான் ஒவ்வொரு ஆண்டும் வாடிக்கையாளர்களுக்காக பிரைம் டே விற்பனையை ஏற்பாடு செய்கிறது, இந்த ஆண்டு இந்தியாவில் பிரைமின் 5 வது ஆண்டுவிழா மற்றும் இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில், நிறுவனம் தனது Prime Day Sale  2021 விற்பனையின் தேதிகளை அறிவித்துள்ளது. ஆம், அமேசான் பிரைம் மெம்பர்களுக்கான காத்திருப்பு முடிந்துவிட்டது, இந்த ஆண்டு விற்பனை ஜூலை 26 மற்றும் ஜூலை 27 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்களுக்கு நேரலையில் இருக்கும் என்றும் இந்த நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு வெவ்வேறு பொருட்களில்  தள்ளுபடிகள் மற்றும் பெரிய Deals கிடைக்கும் என்றும் 

சிறப்பு சலுகைகள் மட்டுமின்றி ஒரே நாளில் சுமார் 300-க்கும் அதிக பொருட்கள் அமேசானில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. முன்னதாக இந்த பிரைம் டே சேல் ஜூன் மாதத்திலேயே நடத்த அமேசான் திட்டமிட்டது. எனினும், கொரோனாவைரஸ் தொற்று காரணமாக பிரைம் டே சேல் ஒத்திவைக்கப்பட்டது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :