Amazon Great Indian Festival இந்த பொருட்களில் கிடைக்கும் அதிரடி தள்ளுபடி

HIGHLIGHTS

செப்டம்பர் 23 முதல் விற்பனை தொடங்குகிறது

7,500 ரூபாய் தள்ளுபடி கிடைக்கிறது

நீங்கள் பல சிறந்த சலுகைகள் மற்றும் சலுகைகளைப் பெறுவீர்கள்

Amazon Great Indian Festival இந்த பொருட்களில் கிடைக்கும் அதிரடி தள்ளுபடி

Amazon Great Indian Festival: திருவிழா சீசன் செலுக்காக காத்திருப்பு முடிந்தது. Amazon கம்பெனி தனது வருடாந்திர செலுக்கான Amazon Great Indian Festival சேல் அறிவித்துள்ளது. இந்த சேல் இந்த மாதம் 23 செப்டம்பர் 2022 முதல் தொடங்கும். ஒவ்வொரு ஆண்டும் போலவே, இந்த ஆண்டும் பிரைம் யூசர்கள் இந்த சேலில் முதலில் அனுபவிக்க முடியும். இத்தகைய சூழ்நிலையில், செப்டம்பர் 23 முதல் எலக்ட்ரானிக் பொருட்களை அதிக தள்ளுபடியில் வாங்க தயாராகுங்கள். எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு தள்ளுபடி வழங்கப்படுகிறது என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Flipkart The Big Billion Days (TBBD) சேல் ஏற்கனவே ஈ-காமர்ஸ் கம்பெனி பிளிப்கார்ட் அறிவித்தது. பிளிப்கார்ட் சேல் செப்டம்பர் 23, 2022 அன்று தொடங்கும், இது செப்டம்பர் 30, 2022 வரை தொடரும்.

இந்த ப்ரொடக்டளுக்கு பெரிய தள்ளுபடிகள் கிடைக்கும்

  • அமேசான் சேல், வாடிக்கையாளர்களுக்கு ரூ.7,500 வரை வெகுமதி வழங்கப்படும்.

  • அமேசான் பெ (Amazon Pay) யூசர்களுக்கு 50 கேஷ்பேக் வழங்கப்படும்.

  • ICICI வங்கி கார்டு மூலம் பணம் செலுத்தினால் ரூ.2,500 வரவேற்கத்தக்க சலுகையைப் பெறுங்கள்.

  • Amazon Pay later இல், 60,000 ரூபாய் உடனடி கிரெடிட்டில் 150 ரூபாய் நன்மை கிடைக்கும்.

  • Amazon Pay UPI இல் 50 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

  • Amazon Pay கிஃப்ட் கார்டில் 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும்.

  • வீடு மற்றும் சமையலறை பொருட்களை ஆரம்ப விலையாக 49 ரூபாய்க்கு வாங்கலாம்.

  • 40 சதவீத தள்ளுபடியில் மொபைல் மற்றும் ஆக்சஸரீஸ் வாங்கலாம். 1,999 EMI இல் நீங்கள் மொபைல்களை வாங்க முடியும். மேலும் பட்ஜெட் மொபைலை ரூ.5,999க்கு வாங்கலாம்.

  • எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் ஆக்சஸெரீகளை ஆரம்ப விலையாக ரூ.99க்கு வாங்கலாம்.

என்ன சிறப்பு இருக்கும்

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலில் 2000க்கும் மேற்பட்ட புதிய ப்ரொடுக்ட்கள் சேலுக்கு கிடைக்கும். iQOO, Mi, Redmi, Apple, OnePlus, LG உள்ளிட்ட நூற்றுக்கணக்கான ப்ரோடுக்ட்கள் சேலில் விற்பனைக்குக் கிடைக்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile