Xiaomi TVs
நீங்கள் நீண்ட நாட்களாக Xiaomi யின் புதிய டிவி வாங்க நினைத்தால் Xiaomi Upgrade Days சேலின் மூலம் இந்த டிவியை மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த விற்பனையானது ஜூன் 1 லிருந்து ஜூன் 8 வரை இருக்கும் இந்த விற்பனையை பயன்படுத்தி குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதில் பேங்க் ஆபர், நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த லிஸ்ட்டில் என்ன என்ன TV இருக்கிறது என பார்க்கலாம் வாங்க.
Xiaomi யின் இந்த FX Pro QLED Ultra HD 4K Smart Fire TV அமேசானில் ரூ,39,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதில் ரூ,2000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,37,999க்கு வாங்கலாம் இதை தவிர amazon pay பேலன்ஸ் ICICI கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் கேஷ்பேக் நன்மை மற்றும் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் குறைந்த விலையில் வாங்கலாம்.
Xiaomi QLED TV FX Pro 2025 ஆனது 43-இன்ச் மற்றும் 55-இன்ச் 4K QLED டிஸ்ப்ளேவை 3840 x 2160 பிக்சல்கள் ரெசளுசன் , 178-டிகிரி வியுவ் என்கில் , விவிட் பிக்சர் எஞ்சின் 2, 60Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 120Hz கேம் பூஸ்டர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த டிவியில் குவாட் கோர்டெக்ஸ் A55 ப்ரோசெசர் மற்றும் மாலி-G52 MC1 GPU உள்ளது. இது 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் ஸ்டோரேஜ் கொண்டது. சவுண்ட் செட்டிங்க்கு 55 இன்ச் மாடலில் 34W ஸ்பீக்கர் உள்ளது. இந்த டிவி டால்பி ஆடியோ, டிடிஎஸ்-HD , டிடிஎஸ் விர்ச்சுவல்:எக்ஸ் ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது .
இதையும் படிங்க லேட்டஸ்ட் TV வாங்கலாம் ஆபர் விலையில் மெகா ஆபர் ஆளுக்கு ஒரு டிவி வாங்கிடலாம்
ஃபயர் டிவியில் பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ், ஜியோஹாட்ஸ்டார் மற்றும் பல உள்ளிட்ட 12,000 க்கும் மேற்பட்ட ஆப்கள் உள்ளமைக்கப்பட்டுள்ளன. அலெக்சா பட்டனுடன் கூடிய புத்தம் புதிய ரிமோட், அமேசான் பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ், அமேசான் மியூசிக், ஆப்ஸ், இணையம் மற்றும் லைவ் ஆகியவற்றை விரைவாக அணுக உதவுகிறது. இணைப்பு விருப்பங்களில் Wi-Fi 802.11 ac, AirPlay, Miracast, Bluetooth 5.0, மூன்று HDMI 2.0 & 2.1, இரண்டு USB 2.0, 3.5mm ஆடியோ ஜாக், ஈதர்நெட் மற்றும் இரண்டு ஆண்டெனாக்கள் ஆகியவை அடங்கும். இந்த டிவி AV1, H.265, H.264,H.263, VP8/VP9, MPEG 1/2 மற்றும் MJPEG ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது
Xiaomi யின் இந்த டிவி ரூ,36,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது அதாவது பேங்க் ஆபரின் கீழ் ரூ,2000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ, 34,999க்கு வாங்கலாம்
அதுவே Xiaomi யின் 43 இன்ச் கொண்ட டிவி ரூ,26,499 க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் நீங்கள் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2000 டிஸ்கவுண்ட் க்கு பிறகு இதை வெறும் 24,499க்கு வாங்கலாம் மேலும் amazon கேஷ்பேக் மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்.